nan natakkum vazhithanaiye
நான் நடக்கும் வழி
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நான் நடக்கும் வழிதனையே
காட்டும் வேதமே
அவரோடு நானும் பேச
அவர் தரும் வார்த்தையே (ஆமென்) _2
அவரோடு நானும் துதிக்க அவர் தரும் பல பாஷை -2
அது தான் அன்நீய பாஷை ஆமென் (2)
அவருடைய சித்தம் செய்வேன்
அவர் தரும் பெலத்தீனாலே (2)
இது தான் ஊழியமே ஆமென் (2)
அவரோடு நானும் ஜெபிக்க
அவர் நம்மை நிரப்புவாரே (2)
அது தான் அபிஷேகமே ஆமென் (2)
அவரோடு உறவு இருந்தால்
அவர் நம்மை நடத்துவார் (2)
இது தான் வாழ்க்கையே ஆமென் (2)
நம்முடைய சுயத்தை வெறுத்தால்
வரங்களை நமக்கு தருவார்(2)
அப்போ நடக்கும் அதிசயம் ஆமென் நடுங்கும் பிசாசுகள்
nan natakkum vazhithanaiye
kattum vethame
avarootu nanum pesa
avar tharum varththaiye (aamen) _2
avarootu nanum thuthikka avar tharum pala pashai -2
athu than anneeya pashai aamen (2)
avarutaiya siththam seyven
avar tharum pelaththeenale (2)
ithu than oozhiyame aamen (2)
avarootu nanum jepikka
avar nammai nirappuvare (2)
athu than apishekame aamen (2)
avarootu uravu irunthal
avar nammai nataththuvar (2)
ithu than vazhkkaiye aamen (2)
nammutaiya suyaththai veruththal
varangkalai namakku tharuvar(2)
appoo natakkum athisayam aamen natungkum pisasukal
நான் நடக்கும் வழிதனையே
nan natakkum vazhithanaiye
காட்டும் வேதமே
kattum vethame
அவரோடு நானும் பேச
avarootu nanum pesa
அவர் தரும் வார்த்தையே (ஆமென்) _2
avar tharum varththaiye (aamen) _2
அவரோடு நானும் துதிக்க அவர் தரும் பல பாஷை -2
avarootu nanum thuthikka avar tharum pala pashai -2
அது தான் அன்நீய பாஷை ஆமென் (2)
athu than anneeya pashai aamen (2)
அவருடைய சித்தம் செய்வேன்
avarutaiya siththam seyven
அவர் தரும் பெலத்தீனாலே (2)
avar tharum pelaththeenale (2)
இது தான் ஊழியமே ஆமென் (2)
ithu than oozhiyame aamen (2)
அவரோடு நானும் ஜெபிக்க
avarootu nanum jepikka
அவர் நம்மை நிரப்புவாரே (2)
avar nammai nirappuvare (2)
அது தான் அபிஷேகமே ஆமென் (2)
athu than apishekame aamen (2)
அவரோடு உறவு இருந்தால்
avarootu uravu irunthal
அவர் நம்மை நடத்துவார் (2)
avar nammai nataththuvar (2)
இது தான் வாழ்க்கையே ஆமென் (2)
ithu than vazhkkaiye aamen (2)
நம்முடைய சுயத்தை வெறுத்தால்
nammutaiya suyaththai veruththal
வரங்களை நமக்கு தருவார்(2)
varangkalai namakku tharuvar(2)
அப்போ நடக்கும் அதிசயம் ஆமென் நடுங்கும் பிசாசுகள்
appoo natakkum athisayam aamen natungkum pisasukal