nan nirpathum
நான் நிற்பதும் நிலைப்பெற்று
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நான் நிற்பதும்
நிலைப்பெற்று இருப்பதும்
உந்தனின் மகா கிருபையே
உமது மாறா கிருபையே -2
நன்றி நன்றி நன்றி ராஜா
நன்றி நன்றி இயேசு ராஜா-2
பறந்துக் காக்கும் பட்சியைப் போல என்னை பாதுகாக்கும் தெய்வம் நீர்தானே தகப்பனைப்போல் சுமப்பவரே
தாயைப்போல் அணைப்பவரே-2
தாயினும் மேலாய் தாங்குபவரே (2)
2. உந்தன் செட்டைகளின் அடியில் மறைத்து
உந்தன் நிழல்தனில் வாழவைப்பவரே
கேடுகள் ஒன்றும் அணுகாமல் கேடகமாக
காப்பவரே அடைக்கலமாக இருப்பவரே
nan nirpathum
nilaipperru iruppathum
unthanin maka kirupaiye
umathu mara kirupaiye -2
nanri nanri nanri raja
nanri nanri iyesu raja-2
paranthuk kakkum patsiyaip poola ennai pathukakkum theyvam neerthane thakappanaippool sumappavare
thayaippool anaippavare-2
thayinum melay thangkupavare (2)
2. unthan settaikalin atiyil maraiththu
unthan nizhalthanil vazhavaippavare
ketukal onrum anukamal ketakamaka
kappavare ataikkalamaka iruppavare
நான் நிற்பதும்
nan nirpathum
நிலைப்பெற்று இருப்பதும்
nilaipperru iruppathum
உந்தனின் மகா கிருபையே
unthanin maka kirupaiye
உமது மாறா கிருபையே -2
umathu mara kirupaiye -2
நன்றி நன்றி நன்றி ராஜா
nanri nanri nanri raja
நன்றி நன்றி இயேசு ராஜா-2
nanri nanri iyesu raja-2
பறந்துக் காக்கும் பட்சியைப் போல என்னை பாதுகாக்கும் தெய்வம் நீர்தானே தகப்பனைப்போல் சுமப்பவரே
paranthuk kakkum patsiyaip poola ennai pathukakkum theyvam neerthane thakappanaippool sumappavare
தாயைப்போல் அணைப்பவரே-2
thayaippool anaippavare-2
தாயினும் மேலாய் தாங்குபவரே (2)
thayinum melay thangkupavare (2)
2. உந்தன் செட்டைகளின் அடியில் மறைத்து
2. unthan settaikalin atiyil maraiththu
உந்தன் நிழல்தனில் வாழவைப்பவரே
unthan nizhalthanil vazhavaippavare
கேடுகள் ஒன்றும் அணுகாமல் கேடகமாக
ketukal onrum anukamal ketakamaka
காப்பவரே அடைக்கலமாக இருப்பவரே
kappavare ataikkalamaka iruppavare