nan siruka siruka – Naan Siruka Siruka Neenga Uyaranum

நான் சிறுக சிறுக
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நான் சிறுக சிறுக – Naan Siruka Siruka Neenga Uyaranum
நான் சிறுக சிறுக நீங்க உயரனும் – 3
நீங்க இல்லனா நானும் இல்லயே
என் யேசு நீங்க இல்லனா நானும் இல்லயே
நான் உம்மை விட்டு விலகி சென்றேனே
உம் கிருபை என்னை மீண்டும் அழைத்ததே – 2
உங்க கிருபை என்னை மீட்டுக் கொண்டதே
தூரம் போன என்னை சேர்த்துக் கொண்டதே
என் தனிமையில் உம் வசனம் ஆறுதல்
அது தேற்றி என்னை நடக்க செய்ததே – 2
அது விழுந்த என்னை தூக்கி விட்டதே
வழுவாமல் என்னை நடத்தி செல்லுதே
மனிதர் என்னை வெறுத்து தள்ளினார்
உம் பிரசன்னம் என்னை அனைத்து கொண்டதே – 2
உங்க பிரச்சனம் எனக்கு முன்னே செல்லுதே
கோணலானவைகளை செவ்வையாக்கியே
நான் சிறுக சிறுக நீங்க உயரனும் – 3
(உம்மை) உம்ம விட்டா எனக்கு யாரும் இல்லப்பா – 2