nan ummodu irukkaiyille en ellame
நான் உம்மோடு இருக்கையிலே என்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நான் உம்மோடு இருக்கையிலே என் எல்லாமே மறக்குதையா
நீர் என்னோடு நடக்கையில் என் துன்பங்கள் பறக்குதையா
நான் விசுவாசத்தில் நடக்கிறேன் நீர் எல்லாமே பார்த்துக்கொள்வீர்
என் அறிவை நம்பவில்லை நான் முற்றும் உம்மை நம்புவேன்
உம வார்த்தை என் கால்களுக்கு விளக்காய் இருக்கின்றது
உம ஆவி என் இதயத்திலே வெளிச்சமாய் இருக்கின்றது
உம வாக்குத்தத்தங்கள் என்னை அனுதினம் நடத்திடுதே
உம சிலுவையின் இரத்தம் என்னை பாதுகாக்கின்றதே
நான் உம்மோடு அனுதினமும் நெருங்கி சேருகின்றேன்
உம சமூகம் அனுதினமும் வாஞ்சித்து வருகின்றேன்
nan ummootu irukkaiyile en ellame marakkuthaiya
neer ennootu natakkaiyil en thunpangkal parakkuthaiya
nan visuvasaththil natakkiren neer ellame parththukkolveer
en arivai nampavillai nan murrum ummai nampuven
uma varththai en kalkalukku vilakkay irukkinrathu
uma aavi en ithayaththile velissamay irukkinrathu
uma vakkuththaththangkal ennai anuthinam nataththituthe
uma siluvaiyin iraththam ennai pathukakkinrathe
nan ummootu anuthinamum nerungki serukinren
uma samookam anuthinamum vanysiththu varukinren