nan unnaip pata vanthen
நான் உன்னைப் பாட வந்தேன்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
நான் உன்னைப் பாட வந்தேன்
அன்பனே நல் அன்பனே
என் இனிய இயேசுவே
எந்நாளுமே உன் இதயமே
எந்தன் இல்லமே எந்தன் இல்லமே – 2
அமுத மொழிகள் பேசும்
உந்தன் வார்த்தை ஒன்று போதுமே
அலையும் புயலும் தாக்கும்
எனது மனதில் அமைதி தோனுமே
ஒரு வார்த்தை பேசுமே
என் வாழ்வு மாறுமே
1.அமுத மொழிகள் பேசும்
உந்தன் வார்த்தை ஒன்று போதுமே
அலையும் புயலும் தாக்கும்
எனது மனதில் அமைதி தோனுமே
ஒரு வார்த்தை பேசுமே
என் வாழ்வு மாறுமே
2.சேயை அணைக்கும்
தாயைப் போல
என்னை அணைக்க வேணுமே
நோயும் பேயும் நீங்கி
நானும் நலமாய் வாழ வேணுமே
உன் கரங்கள் போதுமே
நான் சுகமாய் வாழவே
nan unnaip pata vanthen
anpane nal anpane
en iniya iyesuve
ennalume un ithayame
enthan illame enthan illame – 2
amutha mozhikal pesum
unthan varththai onru poothume
alaiyum puyalum thakkum
enathu manathil amaithi thoonume
oru varththai pesume
en vazhvu marume
1.amutha mozhikal pesum
unthan varththai onru poothume
alaiyum puyalum thakkum
enathu manathil amaithi thoonume
oru varththai pesume
en vazhvu marume
2.seyai anaikkum
thayaip poola
ennai anaikka venume
nooyum peyum neengki
nanum nalamay vazha venume
un karangkal poothume
nan sukamay vazhave
நான் உன்னைப் பாட வந்தேன்
nan unnaip pata vanthen
அன்பனே நல் அன்பனே
anpane nal anpane
என் இனிய இயேசுவே
en iniya iyesuve
எந்நாளுமே உன் இதயமே
ennalume un ithayame
எந்தன் இல்லமே எந்தன் இல்லமே – 2
enthan illame enthan illame – 2
அமுத மொழிகள் பேசும்
amutha mozhikal pesum
உந்தன் வார்த்தை ஒன்று போதுமே
unthan varththai onru poothume
அலையும் புயலும் தாக்கும்
alaiyum puyalum thakkum
எனது மனதில் அமைதி தோனுமே
enathu manathil amaithi thoonume
ஒரு வார்த்தை பேசுமே
oru varththai pesume
என் வாழ்வு மாறுமே
en vazhvu marume
1.அமுத மொழிகள் பேசும்
1.amutha mozhikal pesum
உந்தன் வார்த்தை ஒன்று போதுமே
unthan varththai onru poothume
அலையும் புயலும் தாக்கும்
alaiyum puyalum thakkum
எனது மனதில் அமைதி தோனுமே
enathu manathil amaithi thoonume
ஒரு வார்த்தை பேசுமே
oru varththai pesume
என் வாழ்வு மாறுமே
en vazhvu marume
2.சேயை அணைக்கும்
2.seyai anaikkum
தாயைப் போல
thayaip poola
என்னை அணைக்க வேணுமே
ennai anaikka venume
நோயும் பேயும் நீங்கி
nooyum peyum neengki
நானும் நலமாய் வாழ வேணுமே
nanum nalamay vazha venume
உன் கரங்கள் போதுமே
un karangkal poothume
நான் சுகமாய் வாழவே
nan sukamay vazhave