nan unnootu irukkiren enravare neer ennutaiyavar
நான் உன்னோடு இருக்கிறேன்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நான் உன்னோடு இருக்கிறேன் என்றவரே நீர் என்னுடையவர்
நீர் என்னோடு இருக்கிறேன் என்றவரே நான் உம்முடையவன்-2
என் பெலத்தினால் அல்ல என் சுயத்தினால் அல்ல உம்முடையவர்-2
நான் மோசேயோடேயே இருந்தது போலவே
என்னோடு இருப்பேன் என்றவரே-2
என் காலங்கள் உமது கரங்களிலே
நீரே என்னை காக்கும் தேவன்-2 – என் பெலத்தினால் அல்ல
நீர் எலியாவை போஷித்து போலவே
என்னையும் போஷிப்பேன் என்றவரே-2
எனக்கான காகங்களை அனுப்பினீரே
நீரே என்னை போஷிக்கும் தேவன்-2 – என் பெலத்தினால் அல்ல
நீர் ஆபிரகாமை ஆசிர்வதித்து போலவே
என்னையும் ஆசிர்வதிப்பேன் என்றவரே-2
கலங்காதே திகையாதே என்றவரே
நீரே என்னை ஆசிர்வதிக்கும் தேவன்-2 – என் பெலத்தினால் அல்ல
nan unnootu irukkiren enravare neer ennutaiyavar
neer ennootu irukkiren enravare nan ummutaiyavan-2
en pelaththinal alla en suyaththinal alla ummutaiyavar-2
nan mooseyooteye irunthathu poolave
ennootu iruppen enravare-2
en kalangkal umathu karangkalile
neere ennai kakkum thevan-2 – en pelaththinal alla
neer eliyavai pooshiththu poolave
ennaiyum pooshippen enravare-2
enakkana kakangkalai anuppineere
neere ennai pooshikkum thevan-2 – en pelaththinal alla
neer aapirakamai aasirvathiththu poolave
ennaiyum aasirvathippen enravare-2
kalangkathe thikaiyathe enravare
neere ennai aasirvathikkum thevan-2 – en pelaththinal alla