nan vazhum vazhkkai umakkakaththan

நான் வாழும் வாழ்க்கை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நான் வாழும் வாழ்க்கை உமக்காகத்தான்
இறுதி மூச்சு வரை உழைத்திடவே (உழைத்திடுவேன்)
ஆபத்துக் காலத்தில் வெட்கம் அடைவதில்லை
ஆபத்து நேரத்தில் கைத்தூக்கீடுவீர் -2
நன்றி ஏசுவே நாளெல்லாம் பாடுவேன்
உம் கிருபை ஒருபோதும் விலகுவதில்லை -2
வாழ்வின் கோணல்களை செவ்வையாக்குவீர்
திருப்தியடைவேன் நான் பஞ்சாக்காலத்தில் -2
நன்றி ஏசுவே நாளெல்லாம் பாடுவேன்
உம் சமூகம் என் முன்னே செல்வதினாலே -2
பாவத்தை மன்னித்தீர் பரிசுத்தமாக்ககினீர்
விலையேரபெற்ற இரத்ததால் இரட்சித்தீர் -2
நன்றி ஏசுவே நாளெல்லாம் பாடுவேன்
மரணத்தை தோற்கடித்து மறுவாழ்வு தந்தவரே ( தந்தவரை )-2
நான் வாழும் வாழ்க்கை உமக்காகத்தான்
இறுதி மூச்சு வரை பற்றிக்கொள்வேன் -2
நான் வாழும் வாழ்க்கை பாடல் வரிகள், Naan Vazhum Vazhkai lyrics