nanbane nanbane nanbane nee
நண்பனே நண்பனே நண்பனே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நண்பனே நண்பனே நண்பனே
நீ தேடி போகும் அன்பு
அது மாய அன்பு -2
1. கானல் நீராய் கரைந்து
போகும் மனித அன்பு
கைவிடாமல் நடத்திடும்
கர்த்தரின் அன்பு -2
2. இதயத்தை இரண்டாய் அறுக்கும்
இவ்வுலக அன்பு
இனிதாக அதை இணைக்கும்
இயேசுவின் அன்பு
3. நீ நித்தம் நித்தம் தேடி ஓடிடும் அன்பு
அது நீர்த்துப்போன இவ்வுலக
நிலையில்லா அன்பு
உன்னை நித்தம் நித்தம் தேடி வரும்
நேசரின் அன்பு அது நித்தியம்
வரை சேர்த்திடும் நிலையான அன்பு
4. உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று
உருகுலைக்கும் இவ்வுலக அன்பு
ஊழியத்தின் பாதையிலெல்லாம்
உயர்த்திடுதே உன்னதர் அன்பு
nanpane nanpane nanpane
nee theti pookum anpu
athu maya anpu -2
1. kanal neeray karainthu
pookum manitha anpu
kaivitamal nataththitum
karththarin anpu -2
2. ithayaththai irantay arukkum
ivvulaka anpu
inithaka athai inaikkum
iyesuvin anpu
3. nee niththam niththam theti ootitum anpu
athu neerththuppoona ivvulaka
nilaiyilla anpu
unnai niththam niththam theti varum
nesarin anpu athu niththiyam
varai serththitum nilaiyana anpu
4. uyarnthavan thazhnthavan enru
urukulaikkum ivvulaka anpu
oozhiyaththin pathaiyilellam
uyarththituthe unnathar anpu
நண்பனே நண்பனே நண்பனே
nanpane nanpane nanpane
நீ தேடி போகும் அன்பு
nee theti pookum anpu
அது மாய அன்பு -2
athu maya anpu -2
1. கானல் நீராய் கரைந்து
1. kanal neeray karainthu
போகும் மனித அன்பு
pookum manitha anpu
கைவிடாமல் நடத்திடும்
kaivitamal nataththitum
கர்த்தரின் அன்பு -2
karththarin anpu -2
2. இதயத்தை இரண்டாய் அறுக்கும்
2. ithayaththai irantay arukkum
இவ்வுலக அன்பு
ivvulaka anpu
இனிதாக அதை இணைக்கும்
inithaka athai inaikkum
இயேசுவின் அன்பு
iyesuvin anpu
3. நீ நித்தம் நித்தம் தேடி ஓடிடும் அன்பு
3. nee niththam niththam theti ootitum anpu
அது நீர்த்துப்போன இவ்வுலக
athu neerththuppoona ivvulaka
நிலையில்லா அன்பு
nilaiyilla anpu
உன்னை நித்தம் நித்தம் தேடி வரும்
unnai niththam niththam theti varum
நேசரின் அன்பு அது நித்தியம்
nesarin anpu athu niththiyam
வரை சேர்த்திடும் நிலையான அன்பு
varai serththitum nilaiyana anpu
4. உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று
4. uyarnthavan thazhnthavan enru
உருகுலைக்கும் இவ்வுலக அன்பு
urukulaikkum ivvulaka anpu
ஊழியத்தின் பாதையிலெல்லாம்
oozhiyaththin pathaiyilellam
உயர்த்திடுதே உன்னதர் அன்பு
uyarththituthe unnathar anpu