nandri geethangalal
நன்றி கீதங்களால் உம்மைப் பாடிடுவோம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நன்றி கீதங்களால் உம்மைப் பாடிடுவோம்
எங்கள் வாழ்நாளெல்லாம் உம்மைப் போற்றிடுவோம்
பாடிடுவோம் புகழ்ந்திடுவோம்
நன்றி நன்றி என்று துதித்திடுவோம்
சிறுமைப்பட்ட இந்த தேசத்திலே
பலுகிப் பெருகிடச் செய்தீரையா
வருத்தங்கள் யாவையும் மறக்கச் செய்தீர்
கருத்துடன் எங்களைக் காத்துக் கொண்டீர்
எங்கள் கரம் பிடித்த நாள்முதலாய்
இந்த நாள் வரை நடத்தி வந்தீர்
அழைத்தவர் அதிசயம் காணச் செய்தீர்
கிருபையினால் தழைத்தோங்கச் செய்தீர்
nanri keethangkalal ummaip patituvoom
engkal vazhnalellam ummaip poorrituvoom
patituvoom pukazhnthituvoom
nanri nanri enru thuthiththituvoom
sirumaippatta intha thesaththile
palukip perukitas seytheeraiya
varuththangkal yavaiyum marakkas seytheer
karuththutan engkalaik kaththuk konteer
engkal karam pitiththa nalmuthalay
intha nal varai nataththi vantheer
azhaiththavar athisayam kanas seytheer
kirupaiyinal thazhaiththoongkas seytheer
நன்றி கீதங்களால் உம்மைப் பாடிடுவோம்
nanri keethangkalal ummaip patituvoom
எங்கள் வாழ்நாளெல்லாம் உம்மைப் போற்றிடுவோம்
engkal vazhnalellam ummaip poorrituvoom
பாடிடுவோம் புகழ்ந்திடுவோம்
patituvoom pukazhnthituvoom
நன்றி நன்றி என்று துதித்திடுவோம்
nanri nanri enru thuthiththituvoom
சிறுமைப்பட்ட இந்த தேசத்திலே
sirumaippatta intha thesaththile
பலுகிப் பெருகிடச் செய்தீரையா
palukip perukitas seytheeraiya
வருத்தங்கள் யாவையும் மறக்கச் செய்தீர்
varuththangkal yavaiyum marakkas seytheer
கருத்துடன் எங்களைக் காத்துக் கொண்டீர்
karuththutan engkalaik kaththuk konteer
எங்கள் கரம் பிடித்த நாள்முதலாய்
engkal karam pitiththa nalmuthalay
இந்த நாள் வரை நடத்தி வந்தீர்
intha nal varai nataththi vantheer
அழைத்தவர் அதிசயம் காணச் செய்தீர்
azhaiththavar athisayam kanas seytheer
கிருபையினால் தழைத்தோங்கச் செய்தீர்
kirupaiyinal thazhaiththoongkas seytheer