nandri iyya en thaesaiyaa
நன்றி ஐயா
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நன்றி ஐயா (3) எனதேசையா
1.பாசத்தோடு என்னை பார்த்தீரையா
பாவங்கள் அனைத்தும் தீர்த்தீரையா
2. அன்போடு நீர் என்னை அழைத்தீரையா
அளவில்லா அன்பென்னில் பொழிந்தீரையா
3. என்னையும் தேடி வந்தீரையா
எண்ணில்லா நன்மைகள் செய்தீரையா
nanri aiya (3) enathesaiya
1.pasaththootu ennai parththeeraiya
pavangkal anaiththum theerththeeraiya
2. anpootu neer ennai azhaiththeeraiya
alavilla anpennil pozhintheeraiya
3. ennaiyum theti vantheeraiya
ennilla nanmaikal seytheeraiya
நன்றி ஐயா (3) எனதேசையா
nanri aiya (3) enathesaiya
1.பாசத்தோடு என்னை பார்த்தீரையா
1.pasaththootu ennai parththeeraiya
பாவங்கள் அனைத்தும் தீர்த்தீரையா
pavangkal anaiththum theerththeeraiya
2. அன்போடு நீர் என்னை அழைத்தீரையா
2. anpootu neer ennai azhaiththeeraiya
அளவில்லா அன்பென்னில் பொழிந்தீரையா
alavilla anpennil pozhintheeraiya
3. என்னையும் தேடி வந்தீரையா
3. ennaiyum theti vantheeraiya
எண்ணில்லா நன்மைகள் செய்தீரையா
ennilla nanmaikal seytheeraiya