nandri koori yesuvai
நன்றி கூறிடுவோம் இயேசுவை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நன்றி கூறிடுவோம்
இயேசுவைப் போற்றிடுவோம்-2
நம் வாழ்வில் அவர் செய்த நன்மைகளை
நினைத்து கூறிடுவோம்
நன்றி நன்றி நன்றி நன்றி
இறைவா உமக்கே நன்றி-2
1. தாயின் கருவில் எனைத் தெரிந்தார்-அவர்
பணிக்கெனையே அழைத்திருந்தார்
அன்பினில் என்னை ஆட்கொண்டார்
சிறகின் நிழலில் அணைக்கின்றார்
2. கண்ணின் மணிபோல் எனைக் காத்தார்
கண்ணீர் துடைத்து மகிழ்வளித்தார்
உள்ளங்கையில் எனை வைத்தார்
கரங்கள் பிடித்து நடத்துகின்றார்
3. ஆண்டவர் எனது ஆயனாவார்
குறையொன்றும் எனக்கு இனி இல்லை
ஆயிரம் சோதனை சூழ்ந்தாலும்
அவரின் துணையில் வென்றிடுவேன்
nanri koorituvoom
iyesuvaip poorrituvoom-2
nam vazhvil avar seytha nanmaikalai
ninaiththu koorituvoom
nanri nanri nanri nanri
iraiva umakke nanri-2
1. thayin karuvil enaith therinthar-avar
panikkenaiye azhaiththirunthar
anpinil ennai aatkontar
sirakin nizhalil anaikkinrar
2. kannin manipool enaik kaththar
kanneer thutaiththu makizhvaliththar
ullangkaiyil enai vaiththar
karangkal pitiththu nataththukinrar
3. aantavar enathu aayanavar
kuraiyonrum enakku ini illai
aayiram soothanai soozhnthalum
avarin thunaiyil venrituven
நன்றி கூறிடுவோம்
nanri koorituvoom
இயேசுவைப் போற்றிடுவோம்-2
iyesuvaip poorrituvoom-2
நம் வாழ்வில் அவர் செய்த நன்மைகளை
nam vazhvil avar seytha nanmaikalai
நினைத்து கூறிடுவோம்
ninaiththu koorituvoom
நன்றி நன்றி நன்றி நன்றி
nanri nanri nanri nanri
இறைவா உமக்கே நன்றி-2
iraiva umakke nanri-2
1. தாயின் கருவில் எனைத் தெரிந்தார்-அவர்
1. thayin karuvil enaith therinthar-avar
பணிக்கெனையே அழைத்திருந்தார்
panikkenaiye azhaiththirunthar
அன்பினில் என்னை ஆட்கொண்டார்
anpinil ennai aatkontar
சிறகின் நிழலில் அணைக்கின்றார்
sirakin nizhalil anaikkinrar
2. கண்ணின் மணிபோல் எனைக் காத்தார்
2. kannin manipool enaik kaththar
கண்ணீர் துடைத்து மகிழ்வளித்தார்
kanneer thutaiththu makizhvaliththar
உள்ளங்கையில் எனை வைத்தார்
ullangkaiyil enai vaiththar
கரங்கள் பிடித்து நடத்துகின்றார்
karangkal pitiththu nataththukinrar
3. ஆண்டவர் எனது ஆயனாவார்
3. aantavar enathu aayanavar
குறையொன்றும் எனக்கு இனி இல்லை
kuraiyonrum enakku ini illai
ஆயிரம் சோதனை சூழ்ந்தாலும்
aayiram soothanai soozhnthalum
அவரின் துணையில் வென்றிடுவேன்
avarin thunaiyil venrituven