nandriyal en ullam nirainthiduthey
நன்றியால் என்னுள்ளம் நிறைந்திடுதே
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the New Year Songs collection.
நன்றியால் என்னுள்ளம் நிறைந்திடுதே
நீர் செய்த நன்மைகள் நினைக்கையிலே- 2
இம்மட்டும் காத்து போஷித்து நடத்தி இம்மானுவேலராய் உடன் இருந்தீர் – 2
பாடுவோம் போற்றுவோம் பாதுகாத்த நல் தயவை
துதிப்போம் புகழுவோம் நடத்தி வந்த கிருபைதனை -2
1. கேளாத ஐஸ்வரியம் கணமும் எல்லாம் நான் தேடும் முன்பே தந்தவரே
வெட்கத்தின் பாதைகள் அனைத்தையுமே புகழ்ச்சியாலே அலங்கரித்தீர் – 2
எனக்காய் நீர் வைத்த எல்லாமுமே ஏற்ற நேரத்தில் தந்து விட்டீர் -2 (பாடுவோம்)
2. எண்ணத்தில் தோன்றாத நன்மைகளும்
என்னையும் தொடர்ந்திட செய்தவரே
எட்டாத உயரத்தில் நிறுத்தி வைத்து
எந்தனின் நிலையை மாற்றினீரே – 2 (பாடுவோம்)
ராஜாக்களோடு அமர செய்து
உயர எழும்பி பறக்க வைத்தீர் – 2
நன்றியால் என்னுள்ளம் நிறைந்திடுதே பாடல் வரிகள், Nandriyal en ullam nirainthiduthey Lyrics
nanriyal ennullam nirainthituthe
neer seytha nanmaikal ninaikkaiyile- 2
immattum kaththu pooshiththu nataththi immanuvelaray utan iruntheer – 2
patuvoom poorruvoom pathukaththa nal thayavai
thuthippoom pukazhuvoom nataththi vantha kirupaithanai -2
1. kelatha aisvariyam kanamum ellam nan thetum munpe thanthavare
vetkaththin pathaikal anaiththaiyume pukazhssiyale alangkariththeer – 2
enakkay neer vaiththa ellamume erra neraththil thanthu vitteer -2 (patuvoom)
2. ennaththil thoonratha nanmaikalum
ennaiyum thotarnthita seythavare
ettatha uyaraththil niruththi vaiththu
enthanin nilaiyai marrineere – 2 (patuvoom)
rajakkalootu amara seythu
uyara ezhumpi parakka vaiththeer – 2
nanriyal ennullam nirainthituthe patal varikal, Nandriyal en ullam nirainthiduthey Lyrics