nane nallayan neengkal ennitam varungkal
நானே நல்லாயன்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
நானே நல்லாயன் நீங்கள் என்னிடம் வாருங்கள்
நீங்கள் என் மந்தை என்றும் என் குரல் கேளுங்கள்
என்றும் என் வழி நீ நடந்தால்
ஒன்றும் தீதில்லை உன் வழியில்
என் மேய்ச்சல் தேடி வந்த எவரையும்
ஒருபோதும் கைவிட மாட்டேன்
1.தந்தை என்னை அனுப்பி வைத்தார் இந்த
உலகை மீட்டிடவே
மரி சூசை மைந்தனாய் இந்த
உலகில் பிறந்தேனே
ஒரு கந்தைக் கோலமாய் இம்
மண்ணில் பிறந்துள்ளேன்
இவை எல்லாம் உனக்காக
செய்திட வந்தேன் மறந்து விடாதே
2.சிந்தை கொள்வாய் அனுதினமும் – உன்
தந்தை நானாவேன்
நீ பிறந்ததும் உன் பெயரை என்
கையில் பொரித்தேனே
நீ செல்லும் இடமெல்லாம் உன்னைக்
காத்து மகிழ்ந்தேனே
இவை எல்லாம் உனக்காக
செய்திட வந்தேன் மறந்து விடாதே
nane nallayan neengkal ennitam varungkal
neengkal en manthai enrum en kural kelungkal
enrum en vazhi nee natanthal
onrum theethillai un vazhiyil
en meyssal theti vantha evaraiyum
orupoothum kaivita matten
1.thanthai ennai anuppi vaiththar intha
ulakai meettitave
mari soosai mainthanay intha
ulakil piranthene
oru kanthaik koolamay im
mannil piranthullen
ivai ellam unakkaka
seythita vanthen maranthu vitathe
2.sinthai kolvay anuthinamum – un
thanthai nanaven
nee piranthathum un peyarai en
kaiyil poriththene
nee sellum itamellam unnaik
kaththu makizhnthene
ivai ellam unakkaka
seythita vanthen maranthu vitathe
நானே நல்லாயன் நீங்கள் என்னிடம் வாருங்கள்
nane nallayan neengkal ennitam varungkal
நீங்கள் என் மந்தை என்றும் என் குரல் கேளுங்கள்
neengkal en manthai enrum en kural kelungkal
என்றும் என் வழி நீ நடந்தால்
enrum en vazhi nee natanthal
ஒன்றும் தீதில்லை உன் வழியில்
onrum theethillai un vazhiyil
என் மேய்ச்சல் தேடி வந்த எவரையும்
en meyssal theti vantha evaraiyum
ஒருபோதும் கைவிட மாட்டேன்
orupoothum kaivita matten
1.தந்தை என்னை அனுப்பி வைத்தார் இந்த
1.thanthai ennai anuppi vaiththar intha
உலகை மீட்டிடவே
ulakai meettitave
மரி சூசை மைந்தனாய் இந்த
mari soosai mainthanay intha
உலகில் பிறந்தேனே
ulakil piranthene
ஒரு கந்தைக் கோலமாய் இம்
oru kanthaik koolamay im
மண்ணில் பிறந்துள்ளேன்
mannil piranthullen
இவை எல்லாம் உனக்காக
ivai ellam unakkaka
செய்திட வந்தேன் மறந்து விடாதே
seythita vanthen maranthu vitathe
2.சிந்தை கொள்வாய் அனுதினமும் – உன்
2.sinthai kolvay anuthinamum – un
தந்தை நானாவேன்
thanthai nanaven
நீ பிறந்ததும் உன் பெயரை என்
nee piranthathum un peyarai en
கையில் பொரித்தேனே
kaiyil poriththene
நீ செல்லும் இடமெல்லாம் உன்னைக்
nee sellum itamellam unnaik
காத்து மகிழ்ந்தேனே
kaththu makizhnthene
இவை எல்லாம் உனக்காக
ivai ellam unakkaka
செய்திட வந்தேன் மறந்து விடாதே
seythita vanthen maranthu vitathe