nangka Special Special Special Star Uh (4)
நாங்க ஸ்பெஷல் ஸ்டார்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
நாங்க Special Special Special Star Uh (4)
அஞ்சி கல்லு பையில Bro
ஒரு கல்லு கையில Bro
கோலியாத்து எதிரில Bro
Soldier uh கதறலு Bro
Ground ah பார்த்து கவலையில்ல
Real Ranger எனக்குள்ள
ஏசப்பாவின் செல்ல பிள்ள
வேற எதுவும் தேவ இல்ல
நாங்க Special Special Special Star Uh (4)
தேவனை துதிப்பதினால்
தாவீதை உயர்த்தினாரு
நீயும் தேவனை துதித்திருந்தா
தேவன் உன்ன உயர்த்துவரு
கோலியத்துக்கு நெத்தியடி
விழுந்து கிடந்தான் சேதப்படி
கூடாதேவன் இருந்ததால
ஜெயிச்சாரு தாவீதுங்க
நாங்க Special Special Special Star Uh (4)
nangka Special Special Special Star Uh (4)
anysi kallu paiyila Bro
oru kallu kaiyila Bro
kooliyaththu ethirila Bro
Soldier uh katharalu Bro
Ground ah parththu kavalaiyilla
Real Ranger enakkulla
esappavin sella pilla
vera ethuvum theva illa
nangka Special Special Special Star Uh (4)
thevanai thuthippathinal
thaveethai uyarththinaru
neeyum thevanai thuthiththiruntha
thevan unna uyarththuvaru
kooliyaththukku neththiyati
vizhunthu kitanthan sethappati
kootathevan irunthathala
jeyissaru thaveethungka