nanmai seitha devanukku
நன்மை செய்த தேவனுக்கு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நன்மை செய்த தேவனுக்கு
ஆராதனை செய்கிறோம்
நன்றி சொல்லி சொல்லி
சொல்லி பாடி போற்றுவோம்
கரங்கள் தட்டி பாட்டு பாடி
ஒருமனமாய் கூட்டம் கூடி
உற்சாகமாய் ஆட்டம் ஆடி
நன்றி சொல்லுவோம்
1. விழாமல் காத்தாரே, நிற்கும்படி செய்தாரே
பாவத்திற்கு தப்பும்படி வழியை தந்தாரே
பெலனையும் கொடுத்தாரே
சுகத்தையும் கொடுத்தாரே
அவர்க்காய் வாழும்படி கிருபை தந்தாரே
2.அபிஷேகம் தந்தாரே
இளவலுண அனலையும் கொடுத்தாரே
ஆவியில் ஆராதிக்க கிருபை தந்தாரே
திறமைகள் கொடுத்தாரே
வரங்களை அளித்தாரே-ஊழியம்
செய்யும்படி அழைப்பை தந்தாரே
3. தடைகளை தகர்த்தாரே
தாண்டவும் செய்தாரே
திரும்பவும் உயிர்ப்பித்து
உயர்த்தி வைத்தாரே - பின்னானவை
மறந்து முன்னானவை நாடி
அவர்க்காய் ஓடிட பெலனும் தந்தாரே
nanmai seytha thevanukku
aarathanai seykiroom
nanri solli solli
solli pati poorruvoom
karangkal thatti pattu pati
orumanamay koottam kooti
ursakamay aattam aati
nanri solluvoom
1. vizhamal kaththare, nirkumpati seythare
pavaththirku thappumpati vazhiyai thanthare
pelanaiyum kotuththare
sukaththaiyum kotuththare
avarkkay vazhumpati kirupai thanthare
2.apishekam thanthare
ilavaluna analaiyum kotuththare
aaviyil aarathikka kirupai thanthare
thiramaikal kotuththare
varangkalai aliththare-oozhiyam
seyyumpati azhaippai thanthare
3. thataikalai thakarththare
thantavum seythare
thirumpavum uyirppiththu
uyarththi vaiththare - pinnanavai
maranthu munnanavai nati
avarkkay ootita pelanum thanthare
நன்மை செய்த தேவனுக்கு
nanmai seytha thevanukku
ஆராதனை செய்கிறோம்
aarathanai seykiroom
நன்றி சொல்லி சொல்லி
nanri solli solli
சொல்லி பாடி போற்றுவோம்
solli pati poorruvoom
கரங்கள் தட்டி பாட்டு பாடி
karangkal thatti pattu pati
ஒருமனமாய் கூட்டம் கூடி
orumanamay koottam kooti
உற்சாகமாய் ஆட்டம் ஆடி
ursakamay aattam aati
நன்றி சொல்லுவோம்
nanri solluvoom
1. விழாமல் காத்தாரே, நிற்கும்படி செய்தாரே
1. vizhamal kaththare, nirkumpati seythare
பாவத்திற்கு தப்பும்படி வழியை தந்தாரே
pavaththirku thappumpati vazhiyai thanthare
பெலனையும் கொடுத்தாரே
pelanaiyum kotuththare
சுகத்தையும் கொடுத்தாரே
sukaththaiyum kotuththare
அவர்க்காய் வாழும்படி கிருபை தந்தாரே
avarkkay vazhumpati kirupai thanthare
2.அபிஷேகம் தந்தாரே
2.apishekam thanthare
இளவலுண அனலையும் கொடுத்தாரே
ilavaluna analaiyum kotuththare
ஆவியில் ஆராதிக்க கிருபை தந்தாரே
aaviyil aarathikka kirupai thanthare
திறமைகள் கொடுத்தாரே
thiramaikal kotuththare
வரங்களை அளித்தாரே-ஊழியம்
varangkalai aliththare-oozhiyam
செய்யும்படி அழைப்பை தந்தாரே
seyyumpati azhaippai thanthare
3. தடைகளை தகர்த்தாரே
3. thataikalai thakarththare
தாண்டவும் செய்தாரே
thantavum seythare
திரும்பவும் உயிர்ப்பித்து
thirumpavum uyirppiththu
உயர்த்தி வைத்தாரே - பின்னானவை
uyarththi vaiththare - pinnanavai
மறந்து முன்னானவை நாடி
maranthu munnanavai nati
அவர்க்காய் ஓடிட பெலனும் தந்தாரே
avarkkay ootita pelanum thanthare