nanmai tharuvar yesu

நன்மை தருவார் இயேசு-உனக்கு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நன்மை தருவார் இயேசு உனக்கு
நன்மை தருவார் இயேசு-2
1. பாவத்தை மன்னிப்தே உனக்கு
சமாதானம் ஈவார் இயேசு -2
சாபத்தை நீக்கியே இயேசு
சந்தோஷம் நல்குவார் இயேசு -2
2. வியாதியை மாற்றியே உந்தன்
நோய்களை நீக்குவார் இயேசு
இழந்ததை திரும்பவும் உனக்கு
இரட்டிப்பாய் தருவார் இயேசு
3. ஆவியின் வல்லமை உண்டு
ஆண்டவர் தருவார் உனக்கு
ஆசையாய் நீயும் கேட்டால்
ஆவலாய் தருவார் இயேசு