nanmaigal seiya ennai
நன்மைகள் செய்யாதென்னை பிரித்தீர்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நன்மைகள் செய்யாதென்னை பிரித்தீர் உம்
சேவைக்காய் எடுத்தென்னை பயன்படுத்தும் – 2
பிரித்தெருத்தீர் பிரித்தெடுத்தீர்
கனமான ஊழியம் செய்ய பிரித்தெடுத்தீர் – 2
1. கல்லையும் மண்ணையும் நான் வணங்கி வந்தேன்
நீர் என்னை காண்பதை நான் அறியாதிருந்தேன் – 2
எந்தனின் கோத்திரத்தில் உமை யாரும் அறிந்ததில்லை – 2
இரட்சிப்பை எனக்கு தந்து என்னை மட்டும் நீர் பிரித்தீர் – 2
2. தகுதிகள் பாராமல் தெரிந்து கொண்டீர்
எதையும் எதிர்பார்க்காமல் பிரித்தெடுத்தீர் – 2
அழியா உம் ராஜ்ஜியம் கட்ட எத்தனாய் வாழ்ந்த என்னை – 2
ஜாதிகளின் மத்தியில் நின்று லேவியனாய் நீர் பிரித்தெடுத்தீர் – 2
3. கர்ப்பத்தின் கருவில் நான் உருவாகுமுன்னமே
பெயர் சொல்லி என்னை நீர் பிரித்தெடுத்தீர் – 2
யாருமே கண்டுகொள்ளாமல் ஆழத்தில் வாழ்ந்திருந்தேன் – 2
அப்பா உங்க அழகான கண்கள் என்னை பிரித்தது – 2
nanmaikal seyyathennai piriththeer um
sevaikkay etuththennai payanpatuththum – 2
piriththeruththeer piriththetuththeer
kanamana oozhiyam seyya piriththetuththeer – 2
1. kallaiyum mannaiyum nan vanangki vanthen
neer ennai kanpathai nan ariyathirunthen – 2
enthanin kooththiraththil umai yarum arinthathillai – 2
iratsippai enakku thanthu ennai mattum neer piriththeer – 2
2. thakuthikal paramal therinthu konteer
ethaiyum ethirparkkamal piriththetuththeer – 2
azhiya um rajjiyam katta eththanay vazhntha ennai – 2
jathikalin maththiyil ninru leviyanay neer piriththetuththeer – 2
3. karppaththin karuvil nan uruvakumunname
peyar solli ennai neer piriththetuththeer – 2
yarume kantukollamal aazhaththil vazhnthirunthen – 2
appa ungka azhakana kankal ennai piriththathu – 2