nannalil kooti vanthoom – Nannaalil kudivanthom

நன்னாளில் கூடி வந்தோம்
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

நன்னாளில் கூடி வந்தோம் – Nannaalil kudivanthom
நன்னாளில் கூடி வந்தோம்
கர்த்தரைப் போற்றிப்பாட
மரகதம் யஸ்பி படிகப்பச்சை
அஸ்திபாரமிட்ட நகரத்திலே
வீற்றிருப்பார் நம் தேவன்
ஸ்தோத்தரிப்போம் வாருங்கள்.
1.எந்நாளையும் நன்னாளாய்
பொன்னாளாய்
மாற்றிடும்
பொன் நேசர் நம்மோடு இருப்பதினாலே
கவலையில்லை இனி
கலக்கமில்லை.
2. கண்ணீரை நீரூற்றாய்
மெய்யாக மாற்றிடும்
அற்புத நாதர் நம்மோடு
இருப்பதினாலே
கவலையில்லை இனி
கலக்கமில்லை.