nanri aiya nanri

நன்றி ஐயா நன்றி

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நன்றி ஐயா நன்றி
நன்றி ஐயா நன்றி – 2
இயேசு ராஜாதி ராஜாவே நன்றி நன்றி
நன்றி நன்றி ஐயா நன்றி
இயேசு ராஜாதி ராஜாவே நன்றி நன்றி
பெயர் சொல்லி அழைத்தீரே நன்றி நன்றி
பெரியவனாக்கினீரே நன்றி நன்றி
ஒரு தாய்போலே அணைத்தீரே நன்றி நன்றி
ஒரு தந்தை போல் சுமந்தீரே நன்றி நன்றி – நன்றி ஐயா நன்றி
வியாதியில் சுகம் தந்தீர் நன்றி நன்றி
சாபத்தை முறியடித்தீர் நன்றி நன்றி
தோல்வி நிலைமாற்றி ஜெயம் தந்தீர் நன்றி நன்றி
பாவ வழி மாற பெலன் தந்தீர் நன்றி நன்றி – நன்றி ஐயா நன்றி