nanri kettu poonene nane
என் எஜமானே இயேசுவே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நன்றி கெட்டு போனேனே நானே
நல்லவன் நான் இல்ல என் எஜமானே -2
என் எஜமானே-4
என் இயேசுவே – நன்றி கெட்டு
துன்மார்க்க ஆலோசனையில் நடந்தேனே
பாவிகளின் வழியில் நான் நின்றேனே-2
பரிகாசக்காரரோடும் இருந்தேனே
பரிசுத்தம் இல்லாமல் வாழ்ந்தேனே-2 என் எஜமானே
கிறிஸ்தவன் என்று சொல்லி நானே
கிறிஸ்துவுக்கு வெகுதூரம் போனேனே -2
கீழ்படியாமைக் என்னை ஒப்புக்கொடுத்தேனே
அகமிய கூடாரத்தில் வாசம் செய்தேனே -2 – என் எஜமானே
அழைப்பை மறுதலித்தவன் நானே
ஆத்துமாவை நஷ்டப்படுத்தி கொண்டேனே -2
ஐயோ பாவி என்று நான் இப்பத்தானே
மார்பில் அடித்து கொண்டு அழுகின்றேனே -2 – என் எஜமானே
தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய
மாட்டான் அவைகளை அறிக்கை செய்து
விட்டுவிடுகிறவனோ
இரக்கம் பெறுவோம் இதோ இரக்கத்தை பெற்ற
நிச்சயத்தோடு ஒரு மனிதன் புறப்பட்டு செல்கிறான்
nanri kettu poonene nane
nallavan nan illa en ejamane -2
en ejamane-4
en iyesuve – nanri kettu
thunmarkka aaloosanaiyil natanthene
pavikalin vazhiyil nan ninrene-2
parikasakkararootum irunthene
parisuththam illamal vazhnthene-2 en ejamane
kiristhavan enru solli nane
kiristhuvukku vekuthooram poonene -2
keezhpatiyamaik ennai oppukkotuththene
akamiya kootaraththil vasam seythene -2 – en ejamane
azhaippai maruthaliththavan nane
aaththumavai nashtappatuththi kontene -2
aiyoo pavi enru nan ippaththane
marpil atiththu kontu azhukinrene -2 – en ejamane
than pavangkalai maraikkiravan vazhvataiya
mattan avaikalai arikkai seythu
vittuvitukiravanoo
irakkam peruvoom ithoo irakkaththai perra
nissayaththootu oru manithan purappattu selkiran