nanri pithave nanri

நன்றி பிதாவே நன்றி

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நன்றி பிதாவே நன்றி
நன்றி உம் ஒருவருக்கே
வாழ்க! இயேசு வாழ்க!
வாழ்க உம் நாமம் ஒன்றே
வருக.. வருக.. வருக..
வருக தூய ஆவியானவரே
ஒரேபேறான குமாரனை எனக்காய் தந்து
அன்பு கூர்ந்த எங்கள் பிதாவே நன்றி- 2
நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி தேவபிதாவே
பரலோகம் இருந்து பாவி என்னை தேடி வந்த
எங்கள் ராஜன் இயேசுவே நீர் வாழ்க – 2
வாழ்க! இயேசு வாழ்க!
வாழ்க! உம் நாமம் வாழ்க!- 2
சகலவிதமான சத்தியத்திலும் என்னை நடத்தும்
சத்திய ஆவியானவரே நீர் வருக! -2
வருக! வருக! வருக! வருக!
வருக! தூய ஆவியானவரே… -2