nanri solla katamaipatturukken

நன்றி சொல்ல
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நன்றி சொல்ல கடமைபட்டுருக்கேன்
நானோ, நன்றியோடு வாழ நினைக்கிறேன் ( 2 )
உங்ககிட்ட நெருங்கனுமே
உங்ககிட்ட பேசனுமே
உங்க கூட நடக்கனுமே
உம்மைப்போல மாறனுமே ( 2 )
நன்றி சொல்ல கடமைபட்டுருக்கேன்
நானோ, நன்றியோடு வாழ நினைக்கிறேன் ( 2 )
மனிதர்கள் சூழ்ச்சி செய்து சிதைக்க பார்த்தாங்க
நீங்களோ செதுக்கி என்ன உயர்திவெச்சீங்க ( 2 )
நன்றி சொல்ல கடமைபட்டுருக்கேன்
நானோ, நன்றியோடு வாழ நினைக்கிறேன் ( 2 )
தவறான முடிவுஎடுத்து தவிச்சிட்டுருந்தேன்
தயவாக நீங்க வந்து தாங்கி பிடிச்சீங்க ( 2 )
நன்றி சொல்ல கடமைபட்டுருக்கேன்
நானோ, நன்றியோடு வாழ நினைக்கிறேன் ( 2 )