nanriyutan ummai patuven
நன்றியுடன் உம்மை பாடுவேன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நன்றியுடன் உம்மை பாடுவேன்
நாள்தோறும் நன்மை செய்தீரே
நிலையில்லா உலக வாழ்க்கையிலே
நித்தமும் என்னை நடத்தினீரே
Chorus
நாதா உம்மை துதிப்பேன்
நல்லவரே உம்மை வாழ்த்துவேன்
Verse 1
உளையான சேற்றில் இருந்த என்னை
உயர்த்தி நிறுத்தினீர் கன்மலை மேல்
படுகுழியில் விழுந்த என்னை
பத்திரமாய் மீட்டு காத்தீரே
Verse 2
ஆபத்து நேரத்தில் என்
அழுகுரல் கேட்டு உதவினீரே
அனாதையாய் அலைந்த என்னை
அதிசயமாய் நடத்தி வந்தீரே
நன்றியுடன் உம்மை பாடுவேன் பாடல் வரிகள்,
nanriyutan ummai patuven
nalthoorum nanmai seytheere
nilaiyilla ulaka vazhkkaiyile
niththamum ennai nataththineere
Chorus
natha ummai thuthippen
nallavare ummai vazhththuven
Verse 1
ulaiyana serril iruntha ennai
uyarththi niruththineer kanmalai mel
patukuzhiyil vizhuntha ennai
paththiramay meettu kaththeere
Verse 2
aapaththu neraththil en
azhukural kettu uthavineere
anathaiyay alaintha ennai
athisayamay nataththi vantheere
nanriyutan ummai patuven patal varikal,
நன்றியுடன் உம்மை பாடுவேன்
nanriyutan ummai patuven
நாள்தோறும் நன்மை செய்தீரே
nalthoorum nanmai seytheere
நிலையில்லா உலக வாழ்க்கையிலே
nilaiyilla ulaka vazhkkaiyile
நித்தமும் என்னை நடத்தினீரே
niththamum ennai nataththineere
Chorus
Chorus
நாதா உம்மை துதிப்பேன்
natha ummai thuthippen
நல்லவரே உம்மை வாழ்த்துவேன்
nallavare ummai vazhththuven
Verse 1
Verse 1
உளையான சேற்றில் இருந்த என்னை
ulaiyana serril iruntha ennai
உயர்த்தி நிறுத்தினீர் கன்மலை மேல்
uyarththi niruththineer kanmalai mel
படுகுழியில் விழுந்த என்னை
patukuzhiyil vizhuntha ennai
பத்திரமாய் மீட்டு காத்தீரே
paththiramay meettu kaththeere
Verse 2
Verse 2
ஆபத்து நேரத்தில் என்
aapaththu neraththil en
அழுகுரல் கேட்டு உதவினீரே
azhukural kettu uthavineere
அனாதையாய் அலைந்த என்னை
anathaiyay alaintha ennai
அதிசயமாய் நடத்தி வந்தீரே
athisayamay nataththi vantheere
நன்றியுடன் உம்மை பாடுவேன் பாடல் வரிகள்,
nanriyutan ummai patuven patal varikal,