Nantri Nantri Nantri Yesu Raajavae song lyrics
நன்றி நன்றி நன்றி இயேசு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நன்றி நன்றி நன்றி இயேசு ராஜாவே
உமக்கு நன்றி
வல்லவரே உமக்கு நன்றி
நல்லவரே உமக்கு நன்றி
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
நன்றி நன்றி நன்றி
உத்தமரே உமக்கு நன்றி
உன்னதரே உமக்கு நன்றி
உள்ளமெல்லாம் துள்ளுதையா
நன்றி நன்றி நன்றி
பரிசுத்தரே உமக்கு நன்றி
படைத்தவரே உமக்கு நன்றி
உணவும் உடையும் தருபவரே
நன்றி நன்றி நன்றி
உண்மையுள்ள தேவனே நன்றி
நன்மை செய்யும் தெய்வமே நன்றி
மலைகள் விலகிப் போனாலும்
மாறா உம் கிருபைக்காய் – நன்றி
nanri nanri nanri iyesu rajave
umakku nanri
vallavare umakku nanri
nallavare umakku nanri
jeevanulla natkalellam
nanri nanri nanri
uththamare umakku nanri
unnathare umakku nanri
ullamellam thulluthaiya
nanri nanri nanri
parisuththare umakku nanri
pataiththavare umakku nanri
unavum utaiyum tharupavare
nanri nanri nanri
unmaiyulla thevane nanri
nanmai seyyum theyvame nanri
malaikal vilakip poonalum
mara um kirupaikkay – nanri
நன்றி நன்றி நன்றி இயேசு ராஜாவே
nanri nanri nanri iyesu rajave
உமக்கு நன்றி
umakku nanri
வல்லவரே உமக்கு நன்றி
vallavare umakku nanri
நல்லவரே உமக்கு நன்றி
nallavare umakku nanri
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
jeevanulla natkalellam
நன்றி நன்றி நன்றி
nanri nanri nanri
உத்தமரே உமக்கு நன்றி
uththamare umakku nanri
உன்னதரே உமக்கு நன்றி
unnathare umakku nanri
உள்ளமெல்லாம் துள்ளுதையா
ullamellam thulluthaiya
நன்றி நன்றி நன்றி
nanri nanri nanri
பரிசுத்தரே உமக்கு நன்றி
parisuththare umakku nanri
படைத்தவரே உமக்கு நன்றி
pataiththavare umakku nanri
உணவும் உடையும் தருபவரே
unavum utaiyum tharupavare
நன்றி நன்றி நன்றி
nanri nanri nanri
உண்மையுள்ள தேவனே நன்றி
unmaiyulla thevane nanri
நன்மை செய்யும் தெய்வமே நன்றி
nanmai seyyum theyvame nanri
மலைகள் விலகிப் போனாலும்
malaikal vilakip poonalum
மாறா உம் கிருபைக்காய் – நன்றி
mara um kirupaikkay – nanri