Nantri Solluven new year song lyrics
நன்றி சொல்லுவேன்
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the New Year Songs collection.
அற்பமான என்னை தெரிந்தெடுத்தீரே
தகுதியற்ற என்னையும் தாங்குகின்றீரே
நன்றி சொல்லுவேன் உமக்கு
நன்றி சொல்லுவேன்
ஜீவனுள்ள நாட்களெல்லாம் உம்மை
போற்றுவேன்
1.களிமண்ணான என்னையும் கண்டெடுத்தீரே
குயவன் போல் உம்கரத்தால் பிசைந்திடுமே
உமக்கு ஏற்ற பாத்திரமாய் வனைந்திடுமே
மண்ணான என்னையும் அற்பணிக்கின்றேன்
2. எலியாவை போல் அபிஷேகத்தை எனக்கு தாருமே
பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே
ஆவியில் மகிழ்ந்து நான் தரிசனம் சொல்ல
ஆவியின் வரங்களால் என்னை நிரப்பும்
3. ரட்சிப்பின் பாத்திரமாய் என்னை மாற்றிடும்
உமக்கென்று சாட்சியாய் என்றும் வாழ்ந்திட
பரிசுத்தமாய் உம்மை தொழுதிடவே
அக்கினியால் என்னையும் நிரப்பிடுமே
arpamana ennai therinthetuththeere
thakuthiyarra ennaiyum thangkukinreere
nanri solluven umakku
nanri solluven
jeevanulla natkalellam ummai
poorruven
1.kalimannana ennaiyum kantetuththeere
kuyavan pool umkaraththal pisainthitume
umakku erra paththiramay vanainthitume
mannana ennaiyum arpanikkinren
2. eliyavai pool apishekaththai enakku tharume
parisuththa aaviyal nirappitume
aaviyil makizhnthu nan tharisanam solla
aaviyin varangkalal ennai nirappum
3. ratsippin paththiramay ennai marritum
umakkenru satsiyay enrum vazhnthita
parisuththamay ummai thozhuthitave
akkiniyal ennaiyum nirappitume
அற்பமான என்னை தெரிந்தெடுத்தீரே
arpamana ennai therinthetuththeere
தகுதியற்ற என்னையும் தாங்குகின்றீரே
thakuthiyarra ennaiyum thangkukinreere
நன்றி சொல்லுவேன் உமக்கு
nanri solluven umakku
நன்றி சொல்லுவேன்
nanri solluven
ஜீவனுள்ள நாட்களெல்லாம் உம்மை
jeevanulla natkalellam ummai
போற்றுவேன்
poorruven
1.களிமண்ணான என்னையும் கண்டெடுத்தீரே
1.kalimannana ennaiyum kantetuththeere
குயவன் போல் உம்கரத்தால் பிசைந்திடுமே
kuyavan pool umkaraththal pisainthitume
உமக்கு ஏற்ற பாத்திரமாய் வனைந்திடுமே
umakku erra paththiramay vanainthitume
மண்ணான என்னையும் அற்பணிக்கின்றேன்
mannana ennaiyum arpanikkinren
2. எலியாவை போல் அபிஷேகத்தை எனக்கு தாருமே
2. eliyavai pool apishekaththai enakku tharume
பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே
parisuththa aaviyal nirappitume
ஆவியில் மகிழ்ந்து நான் தரிசனம் சொல்ல
aaviyil makizhnthu nan tharisanam solla
ஆவியின் வரங்களால் என்னை நிரப்பும்
aaviyin varangkalal ennai nirappum
3. ரட்சிப்பின் பாத்திரமாய் என்னை மாற்றிடும்
3. ratsippin paththiramay ennai marritum
உமக்கென்று சாட்சியாய் என்றும் வாழ்ந்திட
umakkenru satsiyay enrum vazhnthita
பரிசுத்தமாய் உம்மை தொழுதிடவே
parisuththamay ummai thozhuthitave
அக்கினியால் என்னையும் நிரப்பிடுமே
akkiniyal ennaiyum nirappitume