narumana veesuvom narkantham
நறுமணம் வீசுவோம் நற்கந்தமாகிடுவோம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நறுமணம் வீசுவோம் நற்கந்தமாகிடுவோம்
நற்குணசாலிகளாய் மாறுவோம்
நற்செய்தி கூறிடுவோம் -2
1. சுகந்த வாசனை பலியாய்
சுதன் இயேசு ஜீவன் தந்தார்
அது போல நாமும் தியாகத்துடன்
அன்பிலே நடப்போமே -2
2. உமது நாமம் ஊற்றுண்ட
பரிமள தைலமாமே
உமது பின்னே ஓடிடுவோம்
உம் நேசம் மதுரமே
3. நறுமண வாசனை வீசிடும்
நேசர் இவர் யாரோ ?
அவருக்கு உகந்த வாசனையோ
கர்த்தருக்கு அஞ்சுவதேண
கர்த்தரின் வருகை உணர்த்தும்
உயிருள்ள வாசனையாய்
மணம் வீசுவோம் ஒளி தந்திடுவோம்
மண்ணிலே வெண்ணிலாவாவோம்
narumanam veesuvoom narkanthamakituvoom
narkunasalikalay maruvoom
narseythi koorituvoom -2
1. sukantha vasanai paliyay
suthan iyesu jeevan thanthar
athu poola namum thiyakaththutan
anpile natappoome -2
2. umathu namam oorrunta
parimala thailamame
umathu pinne ootituvoom
um nesam mathurame
3. narumana vasanai veesitum
nesar ivar yaroo ?
avarukku ukantha vasanaiyoo
karththarukku anysuvathena
karththarin varukai unarththum
uyirulla vasanaiyay
manam veesuvoom oli thanthituvoom
mannile vennilavavoom
நறுமணம் வீசுவோம் நற்கந்தமாகிடுவோம்
narumanam veesuvoom narkanthamakituvoom
நற்குணசாலிகளாய் மாறுவோம்
narkunasalikalay maruvoom
நற்செய்தி கூறிடுவோம் -2
narseythi koorituvoom -2
1. சுகந்த வாசனை பலியாய்
1. sukantha vasanai paliyay
சுதன் இயேசு ஜீவன் தந்தார்
suthan iyesu jeevan thanthar
அது போல நாமும் தியாகத்துடன்
athu poola namum thiyakaththutan
அன்பிலே நடப்போமே -2
anpile natappoome -2
2. உமது நாமம் ஊற்றுண்ட
2. umathu namam oorrunta
பரிமள தைலமாமே
parimala thailamame
உமது பின்னே ஓடிடுவோம்
umathu pinne ootituvoom
உம் நேசம் மதுரமே
um nesam mathurame
3. நறுமண வாசனை வீசிடும்
3. narumana vasanai veesitum
நேசர் இவர் யாரோ ?
nesar ivar yaroo ?
அவருக்கு உகந்த வாசனையோ
avarukku ukantha vasanaiyoo
கர்த்தருக்கு அஞ்சுவதேண
karththarukku anysuvathena
கர்த்தரின் வருகை உணர்த்தும்
karththarin varukai unarththum
உயிருள்ள வாசனையாய்
uyirulla vasanaiyay
மணம் வீசுவோம் ஒளி தந்திடுவோம்
manam veesuvoom oli thanthituvoom
மண்ணிலே வெண்ணிலாவாவோம்
mannile vennilavavoom