nee illatha ullam – Nee Illatha ullam oor paalaivanam
நீ இல்லாத உள்ளம்
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
நீ இல்லாத உள்ளம் – Nee Illatha ullam oor paalaivanam
நீ இல்லாத உள்ளம் ஓர் பாலைவனம்
எந்நாளும் உனக்காக ஏங்கும் மனம் (2) இறைவா 4
1. மழையாக வந்தும் மணல் மீது நின்றும்
நனையாத நிலமாகினேன் – ஒளியாக நிறைந்தும்
வாழ்வோடு இணைந்தும் விடிவில்லா இரவாகினேன் (2)
உயிரூட்டும் அருள்மேகம் எனைச் சூழுமோ
வாழ்வேற்றும் ஒளிவெள்ளம் எனை ஆளுமோ (2) இறைவா 4
2. தண்ணீரில் மூழ்கிப் போராடும் நிலைபோல் தவிக்கின்றேன்
உனைத் தேடியே – போர் வந்த காலம் துடிக்கின்ற புழுபோல்
அழுகின்றேன் உனை நாடியே (2)
எதனாலும் நிறையாத வெறுமையிது
உன் அருளின்றி துயிலாத இதயம் இது (2) இறைவா – 4
nee illatha ullam – Nee Illatha ullam oor paalaivanam
nee illatha ullam oor palaivanam
ennalum unakkaka engkum manam (2) iraiva 4
1. mazhaiyaka vanthum manal meethu ninrum
nanaiyatha nilamakinen – oliyaka nirainthum
vazhvootu inainthum vitivilla iravakinen (2)
uyiroottum arulmekam enais soozhumoo
vazhverrum olivellam enai aalumoo (2) iraiva 4
2. thanneeril moozhkip pooratum nilaipool thavikkinren
unaith thetiye – poor vantha kalam thutikkinra puzhupool
azhukinren unai natiye (2)
ethanalum niraiyatha verumaiyithu
un arulinri thuyilatha ithayam ithu (2) iraiva – 4