nee seytha nanmai ninaikkinren – Nee Seitha Nanmai Ninaikinren
நீ செய்த நன்மை நினைக்கின்றேன்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
நீ செய்த நன்மை நினைக்கின்றேன் – Nee Seitha Nanmai Ninaikinren
நீ செய்த நன்மை நினைக்கின்றேன் – என்
நெஞ்சுருக நன்றி சொல்கின்றேன் இறைவா – 4 (2)
1. மலருக்குப் பதிலாய் களையெங்கும் தோன்றி
மனதினை நிரப்புதல் பார்த்திருந்தாய் (2)- உடன்
உலரட்டும் என்றே ஒதுக்கிவிடாமல்
களைகளை அகற்றிக் காத்திருந்தாய் – 2
2. என் சிறு இதய வயலுமே செழிக்க
இனியவர் சிலரை அனுப்பி வைத்தாய் -2
அவர் அன்பென்னும் நீரிலும் அருங்குண ஒளியிலும்
அனுதினம் என்னை வளர வைத்தாய் -2
3.உண்டிட உணவும் உடையுமே கொடுத்து
ஒரு குறையின்றிக் காத்து வந்தாய் (2) – ஓர்
அன்னையைப் போலவே அன்பினைப் பொழிந்து
அல்லல்கள் யாவையும் தீர்த்து வைத்தாய் – 2
nee seytha nanmai ninaikkinren – Nee Seitha Nanmai Ninaikinren
nee seytha nanmai ninaikkinren – en
nenysuruka nanri solkinren iraiva – 4 (2)
1. malarukkup pathilay kalaiyengkum thoonri
manathinai nirapputhal parththirunthay (2)- utan
ularattum enre othukkivitamal
kalaikalai akarrik kaththirunthay – 2
2. en siru ithaya vayalume sezhikka
iniyavar silarai anuppi vaiththay -2
avar anpennum neerilum arungkuna oliyilum
anuthinam ennai valara vaiththay -2
3.untita unavum utaiyume kotuththu
oru kuraiyinrik kaththu vanthay (2) – oor
annaiyaip poolave anpinaip pozhinthu
allalkal yavaiyum theerththu vaiththay – 2