Neenga Mattum Ellena
நீங்க மட்டும் இல்லேன்னா
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நீங்க மட்டும் இல்லேன்னா
என் வாழ்க்கை என்ன ஆகுமோ
உங்க கிருபை மட்டும் இல்லைனா
என் வாழ்க்கை என்னாகுமோ -2
நீர் இல்லாமலும் ஒரு வாழ்வு இல்லையே நீர் மறந்த நேரத்திலே என் உயிரும் இல்லையே -2 என் உயிரும் இல்லையே
தாங்கினதும் நீங்கதான்
ஏந்தினதும் நீங்கதான்
சுமந்து வந்தது நீங்கதான்
சுகம் தந்தது நீங்கதான் -2
உங்க கிருபை மட்டும் இல்லேன்னா என் வாழ்க்கை என்ன ஆகுமோ
சௌந்தர்யம் இல்லாதவனாய் நான் இருந்தாலும்
உங்க பார்வையிலே அழகாக நான் இருந்தேனே
சௌந்தர்யம் இல்லாதவளாய் நான் இருந்தாலும்
உங்க பார்வையிலே அழகியாய் நான் இருந்தேனே
உங்களுக்கு பிரியமாய் நான் வாழனுமே-2
உங்க பாதையிலே அழகாக நான் நடக்கணுமே -2
உலகத்துக்கு ஏளனமாய் நான் இருந்தாலும்
உங்க பார்வையிலே மகனாக நான் இருந்தேனே
உலகத்துக்கு பாவியாக நான் இருந்தாலும்
உங்க பார்வையிலே மகளாக நான் இருந்தேனே
உங்களோடு கொஞ்ச நேரம் நான் பேசணுமே -2
உங்க மடியினிலே நான் சாய்ந்து தூங்க வேண்டுமே -2
Neenga mattum illaennaa
Engo naan sentiruppaen,
Eppatiyo vaalthiruppaen,
Mannnukkulae poyiruppaen,
Maranthum poyiruppaar – 2.
1. Naan pirantha naal muthal
Intha naal varaiyilum
Aathariththu vantheerae
Aaruthal thantheerae – 2
Eppati solvaen
Ennannu solvaen
Neer seythathai,
Ontu, iranndu, moontu entu
Enna mutiyaathae…
- neenga mattum
2. Eththanaiyo kaelvikal
Aethaetho aekkangal
Sollavum mutiyala
Solliyala yaarumillai… -2
Eppati solvaen ellaavattaiyum neer maattineer
Nimmathi thanthu,
Niththam nadaththi vaala vaikkinteer…
3. Sontham entu sollikkolla yaar yaaro ingu unndu,
Ennentu kaettida yaarum ingu varavillai…
Eppati solvaen
Ennaiyum thaeti
Neer vanthathai,
Tholinmeethu sumanthukkonndu nadaththi varuvathai
நீங்க மட்டும் இல்லேன்னா
Neenga mattum illaennaa