Neengitte Neengitte Neengitte

நீங்கிற்றே நீங்கிற்றே நீங்கிற்றே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நீங்கிற்றே நீங்கிற்றே நீங்கிற்றே – Neengittre Neengittre Neengittre
நீங்கிற்றே நீங்கிற்றே நீங்கிற்றே
என் பாவப் பாரமெல்லாம் நீங்கிற்றே
சர்வ பாவங்களையும் சுத்தி செய்யும் இரத்தத்தால்
நீங்கிற்றே நீங்கிற்றே நீங்கிற்றே
என் பாவப் பாரமெல்லாம் நீங்கிற்றே