neengka enna pakkalaina tholanysiruppen – Neenga enna pakalana tholanji irupen

நீங்க என்ன பாக்கலைனா தொலஞ்சிருப்பேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நீங்க என்ன பாக்கலைனா தொலஞ்சிருப்பேன் – Neenga enna pakalana tholanji irupen
நீங்க என்ன பாக்கலனா தொலஞ்சி இருப்பேன்
நீங்க என்ன தூக்கலனா மடிஞ்சி இருப்பேன் (2)
உங்க அன்பு பெரியது , இரக்கம் பெரியது ,
தயவு பெரியது , கிருபை பெரியது (2) – நீங்க என்ன
1. தண்ணீரில்லா மீன போல துடிச்சிருந்தேன்
யாருமின்றி தனிமையிலே தவிச்சிருந்தேன் (2)
தேடிவந்தீங்க மீட்டு கொண்டீங்க
கிருபையினாலே சேர்த்து கொண்டீங்க (2)
நீங்க என்ன பாக்கலனா தொலஞ்சி இருப்பேன்
நீங்க என்ன தூக்கலனா மடிஞ்சி இருப்பேன் (2)
2. கண்ணீருல நானும் கலங்கின காலம்
காணாத போன கானல் நீரா ஆன (2)
கரம் பிடிச்சீங்க கண்ணீர் துடைச்சீங்க
மூலைக்கல்ல தலைக்கல்லா மாத்திவெச்சீங்க (2)
நீங்க என்ன பாக்கலனா தொலஞ்சி இருப்பேன்
நீங்க என்ன தூக்கலனா மடிஞ்சி இருப்பேன் (2)