Neer En kedagam En Magimai song lyrics

நீர் என் கேடகம் என் மகிமையும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நீர் என் கேடகம்
என் மகிமையும் நீரே
தலையை உயர்த்துபவர் நீர்
என் தலை நிமிர செய்பவர் நீர்
என்னை ஆசிர்வதித்தீரே
உம் காருண்யத்தாலே
என்னை சூழ்ந்து கொண்டீரே
கேடகமாய் – (2)
1. உம்மை நோக்கி கூப்பிட்டேன்
செவி கொடுத்தீரே
சத்தமிட்டு கூப்பிட்டேன்
பதில் கொடுத்தீரே
கர்த்தரே நீரே என்னை தங்குகுறீர்
தேவனே நீரே என்னை சுமக்கின்றீர்
2. பக்தியுள்ளவனை தெரிந்துகொண்டீரே
நீதிமானாக மாற்றிவிட்டீரே
நெருக்கத்தில் இருந்த என்னை விடுவித்தீர்
விசாலத்தில் என்னை நிறுத்தினீர்