neer en paathaiyum saththiyamum jeevan

நீர் என் பாதையும் சத்தியமும் ஜீவ

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நீர் என் பாதையும் சத்தியமும் ஜீவனே
இயேசு ராஜா உம்மை ஆராதிப்பேன்
நீரே கன்மலை கோட்டையே ஜீவனே
இயேசு ராஜா உம்மை ஆராதிப்பேன்
1.ஏல்ரோயி என்னைக் காண்பவரே
ஏல்ஷடாய் சர்வ வல்லவரே
ஏலோஹிம் எங்கும் நிறைந்தவரே
ஏழை எந்தன் கரம் பிடித்தவரே
முழு இதயத்தோடு உம்மை ஆராதிப்பேன்
முழு உள்ளத்தோடு உம்மை ஆராதிப்பேன்
2. தாழ்வில் இருந்த என்னை நினைத்தவரே
தாயைப் போல என்னை சுமந்தவரே
சொந்த ஜீவனைத் தந்தவரே
எந்தன் இதயத்தைக் கவர்ந்தவரே