Neer Endri Naan Illai

நீரின்றி நான் இல்லை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நீரின்றி நான் இல்லை
நான் வாழ நீர் தேவை
இவ்வுலகம் கொள்ளுமோ நீர் கொண்ட அன்பை
என்னையே தந்தாலும் ஈடாகுமா
1. குயவன் உம் கைகளில் களிமணாகிறேன்
உடையும் வனையும் உருவாக்கிடும்
2. தாழ்மையிலிருந்தேன் தயவாய் நோக்கினீர்
பிரித்தீர் எடுத்தீர் உயர்த்தி வைத்தீர்
3. உம் சித்தம் என்னிலே வெளிப்பட ஏங்கினேன்
பணிந்தேன் படைத்தேன் பயன்படுத்தும்