neer ennai kaangindreer
நீர் என்னை காண்கின்றீர்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நீர் என்னை காண்கின்றீர் தேவா
உம் சித்தம் போல் என்னை நடத்தும்
சிலுவையின் நிழலில் நான் வாழ
வாஞ்சிக்கிறேன் எந்தன் தேவா
உமக்கே ஆராதனை... உமக்கே ஆராதனை... (4)
சேனைகளின் கர்த்தர் நீரே
பரிசுத்தர் பரிசுத்தர் நீரே
துதிகள் மத்தியில் வாழும்
தூயாதி தூயவர் நீரே
உமக்கே ஆராதனை... உமக்கே ஆராதனை... (4)
வருவேன் என்றுரைத்த தேவா
சீக்கிரமாய் வருவீரே தேவா
எக்காளதொனி கேட்கும் பொது
மேகங்கள் நடுவினில் காண்பேன்
உமக்கே ஆராதனை... உமக்கே ஆராதனை.
neer ennai kankinreer theva
um siththam pool ennai nataththum
siluvaiyin nizhalil nan vazha
vanysikkiren enthan theva
umakke aarathanai... umakke aarathanai... (4)
senaikalin karththar neere
parisuththar parisuththar neere
thuthikal maththiyil vazhum
thooyathi thooyavar neere
umakke aarathanai... umakke aarathanai... (4)
varuven enruraiththa theva
seekkiramay varuveere theva
ekkalathoni ketkum pothu
mekangkal natuvinil kanpen
umakke aarathanai... umakke aarathanai.
நீர் என்னை காண்கின்றீர் தேவா
neer ennai kankinreer theva
உம் சித்தம் போல் என்னை நடத்தும்
um siththam pool ennai nataththum
சிலுவையின் நிழலில் நான் வாழ
siluvaiyin nizhalil nan vazha
வாஞ்சிக்கிறேன் எந்தன் தேவா
vanysikkiren enthan theva
உமக்கே ஆராதனை... உமக்கே ஆராதனை... (4)
umakke aarathanai... umakke aarathanai... (4)
சேனைகளின் கர்த்தர் நீரே
senaikalin karththar neere
பரிசுத்தர் பரிசுத்தர் நீரே
parisuththar parisuththar neere
துதிகள் மத்தியில் வாழும்
thuthikal maththiyil vazhum
தூயாதி தூயவர் நீரே
thooyathi thooyavar neere
உமக்கே ஆராதனை... உமக்கே ஆராதனை... (4)
umakke aarathanai... umakke aarathanai... (4)
வருவேன் என்றுரைத்த தேவா
varuven enruraiththa theva
சீக்கிரமாய் வருவீரே தேவா
seekkiramay varuveere theva
எக்காளதொனி கேட்கும் பொது
ekkalathoni ketkum pothu
மேகங்கள் நடுவினில் காண்பேன்
mekangkal natuvinil kanpen
உமக்கே ஆராதனை... உமக்கே ஆராதனை.
umakke aarathanai... umakke aarathanai.