neer illamal enakku yaruntu
நீர் இல்லாமல் எனக்கு
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நீர் இல்லாமல் எனக்கு யாருண்டு
நீர் இல்லாமல் எனக்கு ஒன்றுமில்லை
மா உன்னதரே
மகிமைக்கு பத்திரரே
மகத்துவம் உள்ளவரே
உம்மை நோக்கி பார்க்கும் எனக்கு
ஒருபோதும் வெட்கங்கள் இல்லை
1.என் ஜீவனின் அப்பம் நீரே
நான் தாழ்ச்சி அடைவதில்லை
என் தாகம் தீர்க்கும் ஜீவா ஊற்று நீரே
உம் ஆவியினால் என்னை நிரப்பும் -மா உன்னதரே
2. இருள் நிறைந்த என் வாழ்க்கையிலே
ஜீவ ஒளியாக நீர் வந்தீர் ஐயா
என் கண்ணீரெல்லாம் களிப்பை மாற்றினீரே
என் கூடவே என்றும் இருப்பவரே -மா உன்னதரே
3.என் சத்தம் கேட்கும் எந்தன் மேய்ப்பன் நீரே
நான் உம் பின்னல் சென்றிடுவேன்
சர்வ வல்ல தேவன் நீரல்லோ
உம் நிழலில் நான் வாழ்ந்திடுவேன் -மா உன்னதரே
நீர் இல்லாமல் எனக்கு பாடல் வரிகள், Neer Illamal Enakku lyrics
neer illamal enakku yaruntu
neer illamal enakku onrumillai
ma unnathare
makimaikku paththirare
makaththuvam ullavare
ummai nookki parkkum enakku
orupoothum vetkangkal illai
1.en jeevanin appam neere
nan thazhssi ataivathillai
en thakam theerkkum jeeva oorru neere
um aaviyinal ennai nirappum -ma unnathare
2. irul niraintha en vazhkkaiyile
jeeva oliyaka neer vantheer aiya
en kanneerellam kalippai marrineere
en kootave enrum iruppavare -ma unnathare
3.en saththam ketkum enthan meyppan neere
nan um pinnal senrituven
sarva valla thevan neeralloo
um nizhalil nan vazhnthituven -ma unnathare
neer illamal enakku patal varikal, Neer Illamal Enakku lyrics