Neer Mathram Enakku Lyrics

நீர் மாத்ரம் எனக்கு
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு -2
நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு
மாயையான உலகில் நீர் மாத்ரம் எனக்கு
மாறிடும் உலகில் நீர் மாத்ரம் எனக்கு
1. அரணும் என் கோட்டையும்
நீர் மாத்ரம் எனக்கு – கோட்டையும்
துருகமும் நீர் மாத்ரம் எனக்கு
துருகமும் கேடகமும் நீர் மாத்ரம் எனக்கு
கேடகமும் கன்மலையும் நீர் மாத்ரம் எனக்கு
2. ஆசை வேறு உம்மையன்றி
யாருமில்லை எனக்கு – ஆதரவு
உம்மையன்றி யாருமில்லை எனக்கு
ஆதங்கம் உம்மையன்றி யாருமில்லை எனக்கு
எண்ணங்களில் உம்மையன்றி யாருமில்லை எனக்கு