neer mattum illai endraal
நீர் மட்டும் இல்லையென்றால்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நீர் மட்டும் இல்லையென்றால்
என்றோ நான் அழிந்திருப்பேன்
உம் கிருபை மட்டும் இல்லையென்றால்
பாவத்தில் மரித்திருப்பேன்-2
நீர் என்னை தேடி வந்தீர்
உம் ஜீவன் எனக்காய்த் தந்தீர்-2
1. அழியா வாழ்வை எனக்குத் தந்திட
ஆணிகள் பாய்ந்தன உம் கரத்தில்
என் மேல் இருந்த சாபம் போக்கிட
சாபமானீர் சிலுவையினில்-2
என்னை மீட்டிடவே
என்னை உயர்ந்திடவே உம் இரத்தம் சிந்தினீரே-2
2. மேய்ப்பன் இல்ல ஆடுகள் போல
அலைந்து திரிந்த போதும்
தண்ணீர் இல்லா பாலைவனத்தில்
தாகத்தால் நான் தவித்த போதும்
எந்தன் அடையாளம் என் ஆதரவாய்
நீர் எனக்காய் இறங்கி வந்தீர்
neer mattum illaiyenral
enroo nan azhinthiruppen
um kirupai mattum illaiyenral
pavaththil mariththiruppen-2
neer ennai theti vantheer
um jeevan enakkayth thantheer-2
1. azhiya vazhvai enakkuth thanthita
aanikal paynthana um karaththil
en mel iruntha sapam pookkita
sapamaneer siluvaiyinil-2
ennai meettitave
ennai uyarnthitave um iraththam sinthineere-2
2. meyppan illa aatukal poola
alainthu thirintha poothum
thanneer illa palaivanaththil
thakaththal nan thaviththa poothum
enthan ataiyalam en aatharavay
neer enakkay irangki vantheer
நீர் மட்டும் இல்லையென்றால்
neer mattum illaiyenral
என்றோ நான் அழிந்திருப்பேன்
enroo nan azhinthiruppen
உம் கிருபை மட்டும் இல்லையென்றால்
um kirupai mattum illaiyenral
பாவத்தில் மரித்திருப்பேன்-2
pavaththil mariththiruppen-2
நீர் என்னை தேடி வந்தீர்
neer ennai theti vantheer
உம் ஜீவன் எனக்காய்த் தந்தீர்-2
um jeevan enakkayth thantheer-2
1. அழியா வாழ்வை எனக்குத் தந்திட
1. azhiya vazhvai enakkuth thanthita
ஆணிகள் பாய்ந்தன உம் கரத்தில்
aanikal paynthana um karaththil
என் மேல் இருந்த சாபம் போக்கிட
en mel iruntha sapam pookkita
சாபமானீர் சிலுவையினில்-2
sapamaneer siluvaiyinil-2
என்னை மீட்டிடவே
ennai meettitave
என்னை உயர்ந்திடவே உம் இரத்தம் சிந்தினீரே-2
ennai uyarnthitave um iraththam sinthineere-2
2. மேய்ப்பன் இல்ல ஆடுகள் போல
2. meyppan illa aatukal poola
அலைந்து திரிந்த போதும்
alainthu thirintha poothum
தண்ணீர் இல்லா பாலைவனத்தில்
thanneer illa palaivanaththil
தாகத்தால் நான் தவித்த போதும்
thakaththal nan thaviththa poothum
எந்தன் அடையாளம் என் ஆதரவாய்
enthan ataiyalam en aatharavay
நீர் எனக்காய் இறங்கி வந்தீர்
neer enakkay irangki vantheer