Neer Oruvare Lyrics
நீர் ஒருவரே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
துதிக்குப் பாத்திரர் நீர் ஒருவரே
மகிமைக்கு பாத்திரர் நீர் ஒருவரை
நீர் ஒருவரே( இயேசு )நீர் ஒருவரே துதிக்கு -2
பாத்திரர் நீர் ஒருவரே
நீர் ஒருவரே (இயேசு )
நீர் ஒருவரே மகிமைக்கு பாத்திரர் நீர் ஒருவரே -2
1) முழங்கால் யாவும் முடங்குமே
நாவுகள் அறிக்கை பண்ணுமே -2
கர்த்தரே தேவன் என்று கர்த்தரே தேவன் என்று
நாவுகள் அறிக்கை பண்ணுமே
நீர் ஒருவரே( இயேசு)
2) உம் நாமம் உன்னத நாமம்
உன் நாமம் மேலான நாமம் -2
பூமியின் மேலும் பரலோகத்திலும் உயர்ந்த உன்னத நாமம்
நீர் ஒருவரே ( இயேசு )
thuthikkup paththirar neer oruvare
makimaikku paththirar neer oruvarai
neer oruvare( iyesu )neer oruvare thuthikku -2
paththirar neer oruvare
neer oruvare (iyesu )
neer oruvare makimaikku paththirar neer oruvare -2
1) muzhangkal yavum mutangkume
navukal arikkai pannume -2
karththare thevan enru karththare thevan enru
navukal arikkai pannume
neer oruvare( iyesu)
2) um namam unnatha namam
un namam melana namam -2
poomiyin melum paralookaththilum uyarntha unnatha namam
neer oruvare ( iyesu )