Neer phodhumae

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பாதை காட்டுவார் உன் வழிகளை நேரக்கிடுவார்
மேன்மை படுத்துவார் உன்னை
செழிப்பாய் மாற்றுவார்
கலக்கம் வேண்டாம்
கவலை வேண்டாம்
அவர் கிருபையால் உன்னை நடத்திடுவார்
தயக்கம் வேண்டாம்
தடுமாற்றம் வேண்டாம்
கரம்பிடித்து உன்னை நடத்திடுவார்
நீர் போதுமே
நீர் போதுமே இயேசுவே