neer podhume
காலை தோறும் உந்தன் கிருபை புதிதே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
காலை தோறும் உந்தன் கிருபை புதிதே
மாறாததே உந்தன் அன்பு
எந்தன் நாவில் உந்தன் துதியை வைத்தீர் கர்த்தாவே நீர் எனக்கு போதும்
நீர் போதுமே நீர் போதுமே
என் வாழ்வில் நம்பிக்கையே
சிங்கக்குட்டிகள் தாழ்ச்சி அடைந்து பசியில் வாடி கிடக்கலாம்.
மழையின்றி வயல்வெளிகள் எல்லாம் பலன் அற்று போயிருக்கலாம்
கர்த்தாவே உம்மை தேடும் மனிதருக்கோ ஒருபோதும் ஒரு குறைவும் இல்ல
வானம் பூமி யாவும் மாறினாலும்
மாறாது உந்தன் வார்ததையே
வாக்குதத்தம் செய்த தேவனே நீர் என்றென்றும் உண்மை உள்ளவர்.
சொன்னதை நிறைவேற்றுவீர் நிச்சயம்
உம்மை நம்பினோர்க்கு குறைவில்லையே
kalai thoorum unthan kirupai puthithe
marathathe unthan anpu
enthan navil unthan thuthiyai vaiththeer karththave neer enakku poothum
neer poothume neer poothume
en vazhvil nampikkaiye
singkakkuttikal thazhssi atainthu pasiyil vati kitakkalam.
mazhaiyinri vayalvelikal ellam palan arru pooyirukkalam
karththave ummai thetum manitharukkoo orupoothum oru kuraivum illa
vanam poomi yavum marinalum
marathu unthan varthathaiye
vakkuthaththam seytha thevane neer enrenrum unmai ullavar.
sonnathai niraiverruveer nissayam
ummai nampinoorkku kuraivillaiye