neer seitha nanmaikal naan paadi

நீர் செய்த நன்மைகளை நான் பாடி

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நீர் செய்த நன்மைகளை
நான் பாடி துதித்திடுவேன்
எண்ணில்லா கிருபைகளை நான்
எண்ணி எண்ணி மகிழ்ந்திடுவேன்-2
உம் நாமம் என் அடைக்கலம்
உம் செயல்கள் அவை மகத்துவம்
உம் கரமோ என்னை தாங்கிடும்
என்றும் நிறைவாக்கி
நடத்துகிறீர் 2
1.பாவக்கறைகள் நீக்கி என்னை
தூய்மையாக்கினீரே உம்மோடென்றும்
உறவாடி மகிழ் தகுதியாக்கினீரே-2
2. கண்மணி போல் உன்னை காக்கும்
தேவன் உறங்குவதில்லையே போகும்
இடமெல்லாம் கூடஇருந்து வழி நடத்துவானேய்
3. பாதம் கல்லில் இடறாதபடிக்கு
பாதுகாத்தீரே வாதை என்றும்
அணுகாத படிக்கு விலக்கிக் காத்தீரே