Neer Solla Aagum Lyrics
நீர் சொல்ல ஆகும்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நீர் சொல்ல ஆகும் நீர் கட்டளையிட நிற்கும்
உம்மாலே செய்யக்கூடாத
அதிசயம் ஒன்றுமில்லை -2
புயலடிக்கலாம் கடலே தடுக்கலாம்
உந்தன் வார்த்தை உருவாக்கும் ராஜ பாதை
மரணத்தின் விளிம்பிலும், சுகமுண்டு பயமில்லை
மரித்த பிரேதமும் நீர் சொல்ல எழுந்து நடக்கும்
எல்ஷடாய் சர்வ வல்லவர்
சகலமும் செய்ய வல்லவர்
எல்ரோயீ என்னை காண்பவர்
நன்மைகள் காண செய்பவர்
சிறையில் வாழலாம் மனமடிவாகலாம்
தந்த தரிசனம் நிறைவேறும் ஏற்ற காலத்தில்
அப்பா மறக்கலாம் ஆடு மேய்க்கலாம்,
அரியனை ஏற்றுவார்
அதிசயங்கள் காண செய்வார்
சிங்கங்கள் மேல் நடப்பேன்
சர்ப்பங்கள் தேள்கள் மிதிப்பேன்
சத்துருவின் வல்லமை சகலமும்
சேதமே இல்லாமல் ஜெயிப்பேன்.
தேவை பெருகலாம்
தேடி அயரலாம்
தேற்ற யாருமில்ல
பாதையில் தூக்கி செல்வார்
அனைத்தும் இழக்கலாம்
சூனியமாகலாம்
இழந்த யாவையும் இரட்டிப்பாய் கையில் கொடுப்பார் – எல்ஷடாய் சர்வ வல்லவர்
சத்தம் மீறலாம்
திட்டம் மாற்றலாம்
சித்தம் வைத்தவர் சித்திக்க மீன் போதும்
சூரைச் செடியிலும்
கர்த்தர் பேசுவார்
ஓடி ஒழியவோ உறங்கவோ முடியாது
சிங்கங்கள் மேல் நடப்போம்
சர்ப்பங்கள் தேள்கள் மிதிப்போம்
சத்துருவின் வல்லமை சகலமும்
சேதமே இல்லாமல் ஜெயிப்போம்.
ஊழிய பாதையில் சோர்ந்து தூங்கினால்
தட்டி எழுப்புவார் இன்னும் வேகமாய் ஓட செய்வார்
சாக நினைத்தவர்
ஓட்டம் நிற்கல
அக்கினி இரததனில் சுழல்காற்றிலே பரமேறிச் சென்றார் – எல்ஷடாய் சர்வ வல்லவர்
வார்த்தையால் ஆகும் வாக்குகள் நிறைவேறும்
மேசியா நீர் செய்யக்கூடாத அதிசயம் ஒன்றுமில்லை
வானங்கள் போற்றும் லோகங்கள் ஏற்றும்
சேனைகள் விதிர்க்கும் ஏக சக்கராதிபதி நீர்
neer solla aakum neer kattalaiyita nirkum
ummale seyyakkootatha
athisayam onrumillai -2
puyalatikkalam katale thatukkalam
unthan varththai uruvakkum raja pathai
maranaththin vilimpilum, sukamuntu payamillai
mariththa pirethamum neer solla ezhunthu natakkum
elshatay sarva vallavar
sakalamum seyya vallavar
elrooyee ennai kanpavar
nanmaikal kana seypavar
siraiyil vazhalam manamativakalam
thantha tharisanam niraiverum erra kalaththil
appa marakkalam aatu meykkalam,
ariyanai erruvar
athisayangkal kana seyvar
singkangkal mel natappen
sarppangkal thelkal mithippen
saththuruvin vallamai sakalamum
sethame illamal jeyippen.
thevai perukalam
theti ayaralam
therra yarumilla
pathaiyil thookki selvar
anaiththum izhakkalam
sooniyamakalam
izhantha yavaiyum irattippay kaiyil kotuppar – elshatay sarva vallavar
saththam meeralam
thittam marralam
siththam vaiththavar siththikka meen poothum
soorais setiyilum
karththar pesuvar
ooti ozhiyavoo urangkavoo mutiyathu
singkangkal mel natappoom
sarppangkal thelkal mithippoom
saththuruvin vallamai sakalamum
sethame illamal jeyippoom.
oozhiya pathaiyil soornthu thoongkinal
thatti ezhuppuvar innum vekamay oota seyvar
saka ninaiththavar
oottam nirkala
akkini irathathanil suzhalkarrile parameris senrar – elshatay sarva vallavar
varththaiyal aakum vakkukal niraiverum
mesiya neer seyyakkootatha athisayam onrumillai
vanangkal poorrum lookangkal errum
senaikal vithirkkum eka sakkarathipathi neer