Neer Sonnaal Pothum
நீர் சொன்னால் போதும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஆராதனை இயேசுவுக்கே
ஆராதனை இயேசுவுக்கே
ஆராதனை இயேசுவுக்கே
ஆராதனை இயேசுவுக்கே
நீர் சொன்னால் போதும் செய்வேன்
நீர் காட்டும் வழியில் நடப்பேன்
உம் பாதம் ஒன்றே பிடிப்பேன்
என் அன்பு இயேசுவே
ஆராதனை இயேசுவுக்கே
ஆராதனை இயேசுவுக்கே
ஆராதனை இயேசுவுக்கே
ஆராதனை இயேசுவுக்கே
1.கடலின் மீது நடந்திட்ட உம் அற்புத பாதங்கள்
எனக்கு முன் செல்வதால் எனக்கில்ல கவல
காற்றையும் கடலையும் அதட்டிய உம் அற்புத வார்த்தைகள்
எந்தன் துணையாய் நிற்பதால் எனக்கேது கவல
2.பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்து கொண்டாலும்
பாதை காட்ட நேசர் உண்டு பயமே இல்லையே
பார்வோன் சேனை தொடர்ந்து வந்து சூழ்ந்துகொண்டாலும்
பாதுகாக்க கர்த்தர் உண்டு பயமே இல்லையே
Neer sonnaal pothum
Yaavum maaridum
Um vaarththaiyaalae
Yaavum nirkum nirkum (2)
Sarva valla thaevanae
Senaikalin Karththar neerae (2)
Vaanam umathu
Poomi umathu
Vaarththaiyaalae neer
Sirushtiththeerae
Kaattum kadalum
Neer sollida
Nirkum nadungum
Valla thaevanae (2)
Paeykal nadungum
Nnoykal vilakum
Saapangal ellaam
Karainthodidum
Theeya senaiyin
Thanthirangalum
Or vaarththaiyinaalae
Urunntoodidum (2)
நீர் சொன்னால் போதும் செய்வேன்
Neer sonnaal pothum