neer thane ellam
நீர் தானே எல்லாமே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நீர் தானே எல்லாமே
போதுமே உந்தன் சமுகமே
உலகினிலே மகிழ்ந்திடுவேன்
உம்மிலே பெலனடைவேன்
நீர் தானே நீர் தானே
என் எல்லாம் நீர் தானே
1. தாய் தந்தை நீர் தானே
தாபரமும் நீர்தானே
சொந்த பந்தம் நீர் தானே
உறவுகளும் நீர் தானே
2.பேர் புகழும் நீர் தானே
கீர்த்திகளும் நீர் தானே
இம்மையும் மறுமையும் நீர்
மோட்சமே நீர் தானே
neer thane ellame
poothume unthan samukame
ulakinile makizhnthituven
ummile pelanataiven
neer thane neer thane
en ellam neer thane
1. thay thanthai neer thane
thaparamum neerthane
sontha pantham neer thane
uravukalum neer thane
2.per pukazhum neer thane
keerththikalum neer thane
immaiyum marumaiyum neer
mootsame neer thane
நீர் தானே எல்லாமே
neer thane ellame
போதுமே உந்தன் சமுகமே
poothume unthan samukame
உலகினிலே மகிழ்ந்திடுவேன்
ulakinile makizhnthituven
உம்மிலே பெலனடைவேன்
ummile pelanataiven
நீர் தானே நீர் தானே
neer thane neer thane
என் எல்லாம் நீர் தானே
en ellam neer thane
1. தாய் தந்தை நீர் தானே
1. thay thanthai neer thane
தாபரமும் நீர்தானே
thaparamum neerthane
சொந்த பந்தம் நீர் தானே
sontha pantham neer thane
உறவுகளும் நீர் தானே
uravukalum neer thane
2.பேர் புகழும் நீர் தானே
2.per pukazhum neer thane
கீர்த்திகளும் நீர் தானே
keerththikalum neer thane
இம்மையும் மறுமையும் நீர்
immaiyum marumaiyum neer
மோட்சமே நீர் தானே
mootsame neer thane