Neer Thangum Aalayam Lyrics

நீர் தங்கும் ஆலயம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உடைந்து போன என்னை நீர் தேடி வந்தீரே
உடைந்து போன என் வாழ்க்கைய மாற்றி விட்டிரே-(2)
மாறனும் நான் மாறனும்
நீர் தங்கும் ஆலயம்மா மாறனும் -(2) – (உடைந்து)
1.உடைந்து போன என்தன் வாழ்க்கை
உம் பாசத்தால் நேசத்தால் தூக்கி நடத்தினீர் -(2)
தனந்தனியாய் நான் நின்ற வேலையில்
மார்போடு என்னை நீர் அனைத்து கொண்டிரே-(2) – (மாறனும்)
2.பாவத்திலே நான் முழ்கியபோது
உம் வார்த்தையால் என்னை நீர் நடத்தி வந்தீரே-(2)
உம் சமூகம் விட்டு ஓடின போது
மீண்டும் உம் சமுகம் திரும்ப செய்தீரே-(2)- ( மாறனும்)