Neerae Athisayam Lyrics

நீரே அதிசயம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பல்லவி
நீரே! அதிசயம்! நீரே! அதிசயம்!
எந்தன் ஏசுவே! நீரே! அதிசயம்!
ஐந்து அப்பம் இருமீனை ! பல நூறாய் மாற்றி!
எல்லோர்க்கும் தந்தீரே! நீரே அதிசயம்!
சிலுவையில் மறித்து! மூன்றாம் நாளில்!
உயிரோடு வந்தீரே! நீரே! அதிசயம்!
சரணம் I
தண்ணீரை! திராச்சை ராசம்மாய் மாற்றினீர்! நீரே அதிசயம்!
இறந்த லாசரை! உயிர்ப்பித்து தந்தீரே! நீரே அதிசயம் !
என் துன்பத்தில்! துணையாக நிற்கும்! நீரே அதிசயம்!
இன்ப துன்பத்தில்! துணையாக நிற்கும்! நீரே அதிசயம்!
என் சமூகம் உனக்கு! முன்பாக செல்லும்! என்றென்னை காக்கும்! அதிசயமே-2
சரணம் II
கடலின் மேலே! நடந்து சென்றீர்ரே ! நீரே அதிசயம்!
பிறவி குருடர்க்கு! பார்வைதந்தீர்ரே! நீரே அதிசயம்!
எந்தன் கண்ணீர் துடைத்து! தினம் காத்திடும்! நீரே அதிசயம்!
ஒரு தாயக என்னை! தினம் தேற்றிடும்! நீரே அதிசயம்!
உனை விட்டு நான்! விலகுவதும்மில்லை! என்றேன்றும் கைவிடாத! அதிசயமே -2
(Repeat… Full பல்லவி)