Neerae Enakku Pothum song lyrics
நீரே எனக்கு போதும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நீரே எனக்கு போதும் என் வாழ்வில் நீரே போதும் (2)
1)நான் விழுந்து கிடந்த போது என்னை தூக்கி எடுத்தவர் நீரே,
நான் அழுது நின்ற போது என் கண்ணீர் துடைதவர் நீரே(2). நீரே போதும் வேறேதும் வேண்டாம்,
நீரே போதும் வேறொன்றும் வேண்டாம்.
2)என் வாழ்வில் எல்லோரும் வெறுத்த போது நேசித்தவர் நீரே,
என்னை வேண்டாம் என்று ஒதுக்கின சேர்த்துக் கொண்டவர் நீரே(2). நீரே போதும் வேறேதும் வேண்டாம்,
நீரே போதும் வேறொன்றும் வேண்டாம்.
3) இன்றும் என்னை உயர்த்தி வைத்து நேசித்தவர் நீரே,
என் பகைஞர்கள் முன்பு பந்தியை வைத்து ஆயத்தம் செய்தவர் நீரே (2). நீரே போதும் வேறேதும் வேண்டாம்.
நீரே போதும் வேறொன்றும் வேண்டாம்
“தாய் போல தேற்றி” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
neere enakku poothum en vazhvil neere poothum (2)
1)nan vizhunthu kitantha poothu ennai thookki etuththavar neere,
nan azhuthu ninra poothu en kanneer thutaithavar neere(2). neere poothum verethum ventam,
neere poothum veronrum ventam.
2)en vazhvil elloorum veruththa poothu nesiththavar neere,
ennai ventam enru othukkina serththuk kontavar neere(2). neere poothum verethum ventam,
neere poothum veronrum ventam.
3) inrum ennai uyarththi vaiththu nesiththavar neere,
en pakainyarkal munpu panthiyai vaiththu aayaththam seythavar neere (2). neere poothum verethum ventam.
neere poothum veronrum ventam
“thay poola therri” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
1 2 3 4 alleluya – 1 2 3 4 Alleluya