Neere Ellam Neere Ellam
நீரே எல்லாம் நீரே எல்லாம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நீரே எல்லாம் நீரே எல்லாம் உம்மை மட்டும் நோக்கி பார்ப்பேன் -2
பயமும் திகிலும் சூழ்கின்ற நேரம்..
ஆழியில் ஆழ்ந்து அமிழ்கின்ற நேரம்..
ஏசுவே நான் ஏசுவே நான் உம்மை மட்டும் நோக்கி பார்ப்பேன்
நீரே எல்லாம் நீரே எல்லாம்.. -2
தனிமை என்னை வாட்டும் நேரம்..
துயரத்தால் இதயம் நொறுங்கும் நேரம்.. (2)
ஏசுவே நான் ஏசுவே நான் உம்மை மட்டும் நோக்கி பார்ப்பேன்..
நீரே எல்லாம் நீரே ellam… -2
உள்ளம் சோர்ந்து கதறும் நேரம்
அனைவரும் என்னை வெறுக்கும் நேரம்.. (2)
ஏசுவே நான் ஏசுவே நான் உம்மை மட்டும் நோக்கி பார்ப்பேன்..
நீரே எல்லாம் நீரே ellam… -2
நீரே போதும் நீரே போதும் என் ஏசுவே.. -2
நீரே எல்லாம் நீரே எல்லாம் பாடல் வரிகள், Neerae ellam Neerae ellam Lyrics
Neere Ellam Neere Ellam
neerae Ellaam Neerae Ellaam
Neerae Ellaam Yesuvae-2
Uyarvo Thaalvo
Maranamo Jeevano
1. Neerae Ellaam Yesuvae -2
Aaraathippaen Aaraathippaen
Aaraathippaen Yesuvae -2
Inpamo Thunpamo
Sukamo Viyaathiyo
Aaraathippaen Yesuvae -2
2. Naesippaen Naesippaen
Naesippaen Yesuvae -2
Nanmaiyo Theemaiyo
Selvamo Varumaiyo
Naesippaen Yesuvae -2
3. Pinthodarvaen Pinthodarvaen
Pinthodarvaen Yesuvae -2
Vettiyo Tholviyo
Ninthaiyo Pukalchchiyo
Pinthodarvaen Yesuvae -2
நீரே எல்லாம் நீரே எல்லாம்.. -2
Neere Ellam Neere Ellam
நீரே எல்லாம் நீரே ellam… -2
neerae Ellaam Neerae Ellaam
நீரே எல்லாம் நீரே ellam… -2
Neerae Ellaam Yesuvae-2