neere ellam neere

நீரே எல்லாம் நீரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நீரே எல்லாம் நீரே
நீரே எல்லாம் நீரே
என் வாழ்க்கையின் ஆதாரம் நீர்தானையா
நீரே எல்லாம் நீரே
என் வாழ்க்கையின் கன்மலை நீர்தானையா
உம் வார்த்தை எனக்கு பெலன் ஆகும்
உம் வார்த்தை எனக்கு உணவாகும்
உம் வார்த்தை எனக்கு வெளிச்சம் ஆகும்
உம் வார்த்தை எனக்கு உயிர் ஆகும்
1.என்ன நம்பிக்கையை எல்லாம் இழந்தபோது
உம் நம்பிக்கையின் கரம் நீர் தந்தீரையா -2
மனிதர்களின் கரம் வெறுத்தபோது
உள்ளம் கரம் என்னை அணைத்ததையா -2
2.என் சூழ்நிலை எல்லாம் மாறும்போது
நான் கலங்கின வேளையில் திகைத்தபோது -2
கர்த்தர் என்ன மேய்ப்பராய் இருப்பதினால்
ஒருபோதும் தாழ்ச்சி நான் அடைவதில்லை -2